tag:blogger.com,1999:blog-4081941718813958350.post8123983067224968459..comments2023-07-28T07:10:52.489-07:00Comments on CREATIONS: முத்து பொம்மை(Beads Doll)Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-27290847407659476282010-03-09T20:51:16.158-08:002010-03-09T20:51:16.158-08:00நீங்கள் அதைத்தான் சொல்கிறீர்கள் என்று கெஸ் பண்ணினே...நீங்கள் அதைத்தான் சொல்கிறீர்கள் என்று கெஸ் பண்ணினேன். இருந்தாலும் ஒரு முறை கேட்டுவிடலாம் என்று தோன்றியது.
விளக்கத்துக்கு நன்றி.

இப்போ படிக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் இல்லையா! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081941718813958350.post-80332765508496840902010-03-09T04:20:33.916-08:002010-03-09T04:20:33.916-08:00நன்றாக இருக்கு விஜி. முத்துக்களை அயன் பண்ணுவது.......நன்றாக இருக்கு விஜி. முத்துக்களை அயன் பண்ணுவது.... இப்போதான் அறிகிறேன்..athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081941718813958350.post-72449993403973317172010-03-05T18:42:39.490-08:002010-03-05T18:42:39.490-08:00ஸாதிகா வாங்க நிங்க சொல்வது போல் என் அம்மாவும் நிறய...ஸாதிகா வாங்க நிங்க சொல்வது போல் என் அம்மாவும் நிறய்ய செய்திருக்காங்க.எனக்கு அதுவும் ரொம்ப பிடிக்கும். இப்ப எல்லாம் அதெல்லாம் பார்க்கவே முடியல்லை ஸாதிகா.ஆனால் இது அந்த முத்துக்கள் இல்லை.

இமா இது Fuse Beads என்று கிடைக்கும். ஒரு வகையான ப்ளாஸ்டிக் உருகும் முத்துக்கள். நான் அதோட படம் விரைவில் போடுகிறேன்.
இங்கு அந்த கிட் கிடைகிறது. தனியாகவும் வாங்கி செய்யலாம்.
அயர்ன் பேப்பர் Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081941718813958350.post-49337816744740482282010-03-04T10:41:40.870-08:002010-03-04T10:41:40.870-08:00பொம்மை அழகாக இருக்கிறது. என்ன வகையான பீட்ஸ் உபயோகி...பொம்மை அழகாக இருக்கிறது. என்ன வகையான பீட்ஸ் உபயோகித்து இருக்கிறீங்க விஜி? மேலே பேப்பர் போட்டு அயர்ன் பண்ணினால் பேப்பர்ல ஒட்டிக் கொள்ளாதா? சொன்னால் செய்து பார்ப்பேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081941718813958350.post-73949286574609332862010-03-04T08:51:11.062-08:002010-03-04T08:51:11.062-08:00இதே பிளாஸ்டிக் முத்தை வைத்து பெட்டி,பொம்மை பூக்கள்...இதே பிளாஸ்டிக் முத்தை வைத்து பெட்டி,பொம்மை பூக்கள் என்று என் பதிம வயதில் வகைவகையாக செய்ததை ஞாபகத்திற்கு கொண்டுவந்து விட்டீர்கள் விஜி.இப்பொழுது கிளிட்டர்ஸ் எல்லாம் சேர்த்து இன்னும் சற்று புது விதமாக..ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com