tag:blogger.com,1999:blog-40819417188139583502024-03-14T06:01:23.004-07:00CREATIONSCreativity of arts & craftsVijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comBlogger127125tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-82539869394121386632014-05-31T20:57:00.001-07:002014-05-31T20:58:29.523-07:00Spring FlowersVijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-75371621360332688812014-04-14T16:47:00.000-07:002014-04-14T16:47:12.461-07:00தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லா வலையுலக நட்புள்ங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-71808230174159255682014-03-24T19:56:00.000-07:002014-03-24T19:56:30.763-07:00பிறந்தநாள் கார்ட்
இன்று என் பிறந்தநாளுக்கு என் மகள்கள் செய்த கார்ட், ப்ளவர்ஸ், குக்கிஸ். வாவ் ஒரே மகிழ்ச்சி + சர்ப்ரைஸ்.
இதே உங்களுக்காக.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-91149642791894973012013-09-25T07:04:00.001-07:002013-09-25T08:36:22.463-07:00She'll Craft
நீண்ட நாட்களுக்கு பின் வருகிறேன். எல்லோரும் எப்படி இருக்கிங்க ?
என் மகள் திவ்யா செய்த இந்த் ஷெல் கிராப்ட்ஸ்.
தேவையானவை
ஷெல் பெரிது 1
அக்ரலிக் பெயிண்ட் – விருப்பிய கலர்
தின் ப்ரெஷ்
செய்முறை
ஷெல்லை நன்றாக சாண்ட் பேப்பர் வைத்து ரப் செய்யவும்.
பேஸ் கோட் வெள்ளை நிறம் பெயிண்ட் செய்து அது நன்றாக காய்ந்த பின் நீல நீறம் பெயிண் செய்து விரும்ப்பிய டிசைண் Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-6380846492239216332013-07-01T04:26:00.001-07:002013-07-01T04:29:21.324-07:00சம்மர் க்ராப்ட்ஸ் (Candy Roses, Hearts)
என் மகளுக்கு இங்கு சம்மர் வெக்கேஷன் விட்டாச்சு. வீட்டில் ஒரே பிஸியாகிட்டது. ஏதாவது அவளுக்கு கூடவே நான் இருந்து ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் செய்துட்டே இருக்கனும்.
அவளே விதவிதமாக கேண்டி ரோஸஸ், ஹார்ட்ஸ். பட்டர்ப்ளை போன்றவற்ற கேண்டி மோல்டில் ஊற்றி நன்றாக ப்ரிஸ் செய்து ப்ஃரெண்ட்ஸுக்கு குடுத்தா. இதோ உங்கள் பார்வைக்காக.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-64747975792344950362013-06-30T18:40:00.000-07:002013-07-01T04:27:40.740-07:00கேக் (பிறந்தநாள்)என் மகள் திவ்யாவுக்கு இன்று 7 வது பிறந்தநாள். அவளே டெகரேட் செய்த கேக்.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-30570881347464816762013-05-31T20:42:00.001-07:002013-05-31T20:42:21.579-07:00Spring Flowers 2013 என் வீட்டு தோட்டத்தில்
என்ன எல்லோரும் நலமா? நீண்ட நாட்களாகிவிட்டது.
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் ஒவ்வொன்றை கேட்டுபார்.
இந்த வருட ஸ்ப்ரிங் பூக்கள் எங்கள் தோட்டத்தில் எனக்கு இதில் ஏதும் பெயர் தெரியாது.
தெரிந்த்வர்கள் சொல்லவும்.
இந்த மஞ்சள் பூக்கள் முதலி பூ பின் இலையாக மாறிவிடும். இது பார்க்க நல்ல கல்ர்புல்லா இருக்கும்.
அடுத்து கன்னுக்கு குளிர்மையான பர்பில் கலர் பூ இதுவும் முதலில் பூ பின் இலையாக Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-80536502407549954032013-04-16T06:36:00.000-07:002013-04-16T06:45:46.066-07:00நினைவாஞ்சலி
இன்று என் தந்தை எங்களை விட்டு பிரிந்து ஒரு வருடமாகிறது.
அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனை செய்துகொள்கிறேன்.
என் பாசமிக்க அப்பா எப்போடும் சிரித்த முகத்தோடும் நல்ல பாசமோடும் எங்களை வளர்த்து இன்றக்கு நாங்க எல்லோரும் சந்தோஷமாக குடும்பத்தோடும் வாழ்கிறோம் என்றால் அதற்க்கு என் அப்பாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்
அப்பா ஒரு நாளும் எங்களை திட்டினது கிடையாது. கோபம் என்பது அவர் Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-39917906079616509022013-02-10T19:47:00.000-08:002013-02-10T19:47:11.871-08:00Valentine's day Card
இது என் மகள் திவ்யா செய்தது.
அவளுக்கு ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சின்ன miniature என்றால் ரொம்ப பிடிக்கும். நிறய்ய க்ராப்ட்ஸ் நல்ல் மினியேச்சரில் செய்து அவ தோழிகளுக்கும் டிச்சருக்கும் குடுப்பது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.
இதோ வாலண்டிண்டே கார்ட்.
அவளுக்கு பிடித்த கலர் பேபி பிங்.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-22810301294483939042013-01-22T07:56:00.000-08:002013-01-22T07:56:16.053-08:00Plastic Beads Poney(முத்து குதிரை)
ப்ளாஸ்டிக் முத்து குதிரை
தேவையானவை
ரெடிமேடாக இந்த கிட் கிடைக்கும் அதில் முத்துக்கள் பெட் போர்ட்(விரும்பிய வடிவங்கள்) அயர்ன் செய்ய வேக்ஸ் பேப்பர் இதில் இருக்கும்.
ப்ளாஸ்டிக் முத்துக்கள்
பெக் போர்ட்
அயண்ட் பாக்ஸ்
அயண்ட் செய்ய வாக்ஸ் பேப்பர்
செய்முறை
பெக் போர்டில் முத்துக்களை விரும்பிய கலரில் அடுக்கவும்.
வேக்ஸ் பேப்பர் இந்த முத்துக்கள் அடுக்கியதின் மேல் வைத்து Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-45802529195222826052013-01-19T05:35:00.001-08:002013-01-19T05:35:31.367-08:00க்ளே பேளேட் பெயிண்டிங்
க்ளே ப்ளேட் அல்லது பௌல்
அக்ரலிக் பெயிண்ட்
ப்ளாட் ப்ரஸ்
டிசைன்ஸ் போட விரும்பிய வடிவில் டெக்கோ ஸ்பாஞ்
செய்முறை
ப்ளெயின் பௌலில் அல்லது ப்ளேட்டில் முதலில் விரும்ப்பிய கலரில் பெயின்ட் செய்து 1 மணிநேரம் காயவிடவும்.
காய்ந்தபின் அதில் விரும்பிய வடிவில் வெட்டிய அல்லது கடையில் ரெடிமேடாக கிடைக்கும் ஸ்டாம்ப்ஸ் உபயோகித்து
விரும்பிய பெயிண்டிங்கில் தொட்டு ப்ரஸ் செய்யவும் ஒரே Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-86646711448447713892013-01-14T05:45:00.002-08:002013-01-14T05:45:54.590-08:00பொங்கல் வாழ்த்துக்கள்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நல்வாக்கோடு எல்ல என் இனிய நட்புள்ங்க்கு வாழ்வில் எல்லா சந்தோஷமும் பொங்கட்டும் என்று வாழ்த்துக்கிறேன்.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-74579560198764252242013-01-12T06:19:00.000-08:002013-01-12T06:19:20.299-08:00டவல் சம்மர் தோள் பை(Towel Summer Bag)
என் மகள் திவ்யா சம்மரில் என் கனவர் அலுவலக்த்தில் பேமிலி டேயில் கிட்ஸ் வொர்க்ஷாப்ப்பில் செய்தது.
தேவையானவை
டவல் துணி (விருப்பத்திற்கேப்ப)
மிடியம் சைஸ் (6x6)
Rope (கயர்) நல்ல கெட்டியானது 4"
பொம்மை அல்லது பூக்கள் போட்ட காட்டன் துணி
டக் டேப்
பன்ஞிங் டூள்
கத்தரிக்கோல்
பேப்பரிக் க்ளு
செய்முறை
டவலை பாக் வடிவில் முதலில் பேப்பரில் கட் செய்து அதை Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-2405433681864250792013-01-01T20:10:00.002-08:002013-01-01T20:10:30.973-08:00New Blog Introudction
Hi my dear Friends,
Wish you a Happy New Year
Welcome to my Music blog.
want your all coperations and blessings.
Here u will get all devotional, carnatic, semi classical,
Instruments, filim and country musics.
I hope u all like my new blog.
Pls kindly fwd & introduce to your friends and families.
here is the link: http://sapthaswar.blogspot.com/
&Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-76749859080381240422013-01-01T08:16:00.001-08:002013-01-01T08:16:08.891-08:00HAPPY NEW YEAR
என் மகள் திவ்யா மொசைக் ஆர்ட் வொர்க் செய்தது.
WE WISH YOU A HAPPY NEW YEAR 2013
எல்லா என் வலையுலக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-51369495569880792002012-12-19T07:46:00.002-08:002012-12-19T07:47:03.930-08:00கிறிஸ்மஸ் ட்ரீ ஒர்னமெண்ட்
கிறிஸ்மஸ் அலங்கார ஒர்னேமெண்ட்ஸ்.
என் மகள் திவ்யா Foam Material il செய்தது.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-62875837834448051092012-12-18T06:04:00.002-08:002012-12-18T11:50:39.780-08:00Kids Art Contest
குழந்தைகளுக்கான ஒரு அரிய வாய்ப்பு. ஒவியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் எல்லாரும் கலந்துகொள்ளலாம். நல்ல ஒரு என் இனிய இல்லம் என்கிற வலைபூவில் இந்த குழந்தைகளுக்கான போட்டி நடைபெறுகிறது. அதில் நிறய்ய பரிசுகள் எல்லாம் உங்க வீட்டு செல்லங்களுக்காக காத்திருக்க்றது. வாங்க வரையுங்க வெல்லுங்க பரிசை.
போட்டில் கலந்துகொள்கிர எல்லோருக்குன் என் வாழ்த்துக்கள்.
http://en-iniyaillam.blogspot.com/2012
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-25520455279064426672012-11-30T10:07:00.000-08:002012-11-30T18:40:35.707-08:00Organic Garden Veggies
இந்த வருட எங்க வீட்டு தோட்ட சாகுபடி:
முதலில் பீன்ஸ் எடுத்துகோங்க, அடுத்து வெள்ளை முள்ளங்கி, அடுத்தது செர்ரி டொமேட்டோஸ். மீதி லோரியில் லோட் ஆகிட்டே இருக்கு.
வெள்ளரிக்காய்
ப்ளம்ஸ்
இவை எல்லாமே நாச்சுரல மண்ணில் போட்டு விளைந்தது.எங்க வீட்டவருக்கு தொட்டியில் போட்டு வளரவிட அவ்வளவாக இஷ்டமில்லை.அந்த மண்ணில் கூட கலப்படம் இருக்கு.அதனால் உனக்கு முடியும் என்றால் நம் வீட்டு மண்ணில் விதைகள் Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-24002171179942184152012-11-19T19:52:00.000-08:002012-11-19T19:52:39.659-08:00திருமணநாள் இன்று எங்களின் திருமண நாளுக்கு ஒரு சின்ன மெனு செய்தேன்.
என் குட்டிஸ் எல்லாம் சேர்ந்து ஒரு கார்ட்+கப் கேக் செய்து குடுத்தாங்க. மிக டேஸ்டியாகவும் நல்லாவே இருந்தது. கொஞ்சம் ஹெல்ப் செய்தேன்.
என்னவர் ஒரு டிசைனர் நெட்டட் ஸாரி, ஒரு இயரிங் வாங்கி குடுத்தார். மாலையில் பெட்டுச்சீஸ் பீஸ்ஸா, பாஸ்தா, வெஜ் லசாங்கா. பிங்க் லெமனேஐட், ராஸ்பெர்ரி ஐஸ்ட் டீ, சாக்லேட் லேயர் கேக். இதெல்லாம் என் மகள் செலக்ட் Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-58166347075550430762012-11-06T21:27:00.001-08:002012-11-06T21:27:20.552-08:00அமெரிக்கா எலக்ஷன்நாங்களும் ஒட்டு போட்டு வந்தோம், இங்கு குழந்தைகளோடு போகலாம். குழந்தைகளுக்கு டம்மியாக நேற்றே ஒட்டு போட சொல்லி அவங்களுக்கும் அந்த ஒரு ப்ஃலிங்க் வரணும் என்றும் அவங்களும் தெரியவேண்டும் என்று அவங்க பள்ளியில் ட்ரையல் வெச்சாங்க. என் மகளும் வந்து மம்மி நான் வோட் போட்டேன் என்று சந்தோஷமாக வந்து சொன்னது மட்டும் இல்லாமல் இன்று யார் வெற்றி பெறுவார்கள் என்று டிவியை பார்த்து தூங்கிட்டாங்க.
மீண்டும் பராக் Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-79265142708617831652012-10-26T20:03:00.000-07:002012-10-26T20:03:16.373-07:00சூப்பர் சிங்கர் ஜூனியர் 3இசை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இதை பிடிக்காதவர்கள் என்று உலகத்தில் யாரும் கிடையாது.
விஜய் டிவிக்கு நன்றி சொல்லியேயாக வேண்டும். உலகத்தில் உள்ள எல்லோருடைய்ய வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இது ஒன்று தான்.
எங்கு சென்றாலும் இது தான் பேச்சு. சூப்பர் சிங்கர் பட்டம் யாருக்கு என்று இத்தனை மாதங்களாக இருந்தது இன்று ஒரு நல்ல நாளாக அதுவும் Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-58482945528040202672012-08-28T18:59:00.000-07:002012-08-28T18:59:24.745-07:00Onam ஒணம் ஓண விழா கொண்டாடும் எல்லோருக்கும் என் ஓண ஆசாம்சகள்(வாழ்த்துக்கள்)
இந்த நாள் இணிய நாளாகட்டும் என்று வாழ்த்தி ஓண சத்தியா சாப்ப்பிடவும்
நான் இந்த தடவை பெரிதாக ஏதும் செய்யவில்லை. அப்பா மறைந்து 4 மாதம் தான் ஆகிறது.
இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் பண்டிகையை முடக்கவிட கூடாது என்று சொன்னதினால்
அவியல், நேந்திரங்காய் சிப்ஸ். அடை பாயசம்,படங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
நான் பிறந்த ஊரில்Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-15322052006954618952012-08-23T19:59:00.009-07:002012-08-24T04:49:20.965-07:00ஏர்டெல் இசைமழை -Soothing Performanceஇசைக்கும் மொழி, ஜாதி,மதம் என்று எதுவும் இல்லை என்பது சான்றோர்கள் சொன்ன வாக்கு அது உண்மை. அதே போல் இசையால் மட்டும் தான் இதயத்தையும் இதயத்தில் உள்ளே போகவும் முடியும் என்பதை இன்று விஜய் டிவியில் ஏர் டெல் ஸூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 கர்நாடிக் ரவுண்டில் எல்லோருடைய மனதையும் ஒரெ நொடியில் மெய் சிலிர்க்க வைத்துவிட்டான் கௌதம். என்ன ஒரு பாவனை, கண்களில் ஒரு ரசனை வார்த்தைகளில் ஒர் உயிர். அப்படியே அந்த கர்ணா Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-5830174407109636772012-07-31T20:36:00.003-07:002012-07-31T20:37:33.639-07:00பூக்கள் பூக்கள்
இந்த வருடம் நம்ம வீட்டில் பூத்த பூக்கள். பேர் தெரியவில்லை. உங்க யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.
முதலில் பூக்கும் பிறகு அது இலைகளாக மாறிவிடும்.
இந்த பூவின் கலர் ஆனால் பார்க்க மிக்க அழகு. பர்பிள்+பிங்.
அடுத்தது பியோனி. இதுவும் லைட் பிங்.
அடுத்தது பிங் ரோஸ்
கடைசியாக மஞ்சள் பூ அதன் பேர் தெரியாது, இது ஜூலை மாதம் மட்டும் தான் பூக்கும்.
Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4081941718813958350.post-61444990343152972652012-06-05T18:35:00.001-07:002012-06-05T18:35:20.100-07:00அப்பாவின் இழப்பு
என் வலையுலக நட்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.உங்க எல்லார் பிரார்தனயும் தான் எனக்கும் என் குடும்பத்துக்கும்
என் அம்மாவிற்கும் மன ஆறுதலாக இருக்கு. என் எல்லா நண்பர்களும் போனிலும், ஈமெயிலும் ஆறுதல்கள் தெரிவித்த
எல்லாருக்கும் நன்றி.
என் அப்பாவின் திடீர் இழப்பு (ஹார்ட் அட்டாக்) முன் தினம் என்னோடு தமிழ் புத்தாண்டுக்கு போனில் பேசினார்
அடுத்த நாள் காலை என் வீட்டில் இந்த Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com11