CREATIONS
Creativity of arts & crafts
Saturday, May 31, 2014
Monday, April 14, 2014
Monday, March 24, 2014
பிறந்தநாள் கார்ட்
Wednesday, September 25, 2013
She'll Craft
நீண்ட நாட்களுக்கு பின் வருகிறேன். எல்லோரும் எப்படி இருக்கிங்க ?
என் மகள் திவ்யா செய்த இந்த் ஷெல் கிராப்ட்ஸ்.
தேவையானவை
ஷெல் பெரிது 1
அக்ரலிக் பெயிண்ட் – விருப்பிய கலர்
தின் ப்ரெஷ்
செய்முறை
ஷெல்லை நன்றாக சாண்ட் பேப்பர் வைத்து ரப் செய்யவும்.
பேஸ் கோட் வெள்ளை நிறம் பெயிண்ட் செய்து அது நன்றாக காய்ந்த பின் நீல நீறம் பெயிண் செய்து விரும்ப்பிய டிசைண் வரைந்து அதன் மேல் கலர் போடவும்.
விரும்பிய தீம் செய்யலாம். இங்கு என் மகள் செய்தது. அமெரிக்கா கலர் கொடி&டெட்டி பொம்மை, பட்டர்ப்ளை.
s
Monday, July 1, 2013
சம்மர் க்ராப்ட்ஸ் (Candy Roses, Hearts)
என் மகளுக்கு இங்கு சம்மர் வெக்கேஷன் விட்டாச்சு. வீட்டில் ஒரே பிஸியாகிட்டது. ஏதாவது அவளுக்கு கூடவே நான் இருந்து ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் செய்துட்டே இருக்கனும்.
அவளே விதவிதமாக கேண்டி ரோஸஸ், ஹார்ட்ஸ். பட்டர்ப்ளை போன்றவற்ற கேண்டி மோல்டில் ஊற்றி நன்றாக ப்ரிஸ் செய்து ப்ஃரெண்ட்ஸுக்கு குடுத்தா. இதோ உங்கள் பார்வைக்காக.
Sunday, June 30, 2013
Friday, May 31, 2013
Spring Flowers 2013 என் வீட்டு தோட்டத்தில்
என்ன எல்லோரும் நலமா? நீண்ட நாட்களாகிவிட்டது.
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் ஒவ்வொன்றை கேட்டுபார்.
இந்த வருட ஸ்ப்ரிங் பூக்கள் எங்கள் தோட்டத்தில் எனக்கு இதில் ஏதும் பெயர் தெரியாது.
தெரிந்த்வர்கள் சொல்லவும்.
இந்த மஞ்சள் பூக்கள் முதலி பூ பின் இலையாக மாறிவிடும். இது பார்க்க நல்ல கல்ர்புல்லா இருக்கும்.
அடுத்து கன்னுக்கு குளிர்மையான பர்பில் கலர் பூ இதுவும் முதலில் பூ பின் இலையாக மாறிவிடும்.
அடுத்து ஆரஞ் கலர் பூ இதுவும் முதலில் பூ பின் இலை. எனக்கு இந்த பூ எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.
என்ன மக்களே எல்லாரும் Flower show பார்த்திட்டிங்களா, மீண்டும் பூக்களோடும், காய் கணியோடும் வருகிறேன். நன்றி.
Subscribe to:
Posts (Atom)