ஸுக்கினி காய்
இந்த காய் எங்க வீட்டு தோட்டதில் விளைந்தது.
இதில் நிறய்ய சத்துக்கள் அடங்கியுள்ளது.
இதில் நிறய்ய உணவுகள் நான் செய்திருக்கேன்.
இதன் ரெசிப்பிஸ் கூடிய விரைவில் போடுகிறேன்.
5 comments:
வாவ்.. அழகான காட்சிகள் விஜி.இன்னும் நிறைய போடுங்கள்.கூடவே விபரமும் பதிந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Happy wedding anniversary in advance. If the 'Koththu Barotta' you are planning to try does not result in any physical, mental strains, please let me know. I will also try! :)
விஜி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், போன வருடம் என் ஷீர் குருமா (பாயாசம்)செய்தீர்கள் ஞாபகம் இருக்கா?
முதலே வாழ்த்தி விடுகிறேன்.
நன்றி நன்றி... ஸாதிகா அக்கா, ஜவகர் ஜலீ.
இன்னும் நிறய்ய அப்டேட் செய்யவேண்டும் அதனாலே நான் யாருக்கும் சொல்லவே இல்லை.
இனிமேல் தான் அப்டேட் செய்யவேண்டும். நிங்கள் எல்லாரும் தரும் ஊக்கத்தினால் மேலும் மெருகூட்ட வேண்டும்.
ஆமாம் ஜலீ நன்றாக நினைவு இருக்கு. இந்த தடவை இனிமேல் தான் செய்ய போகிறேன். நாளையி தான் ஏதாவது செய்ய் தொடங்க வேண்டும்.
வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் என் நன்றி.
viji enakum intha mathiri pathivukal ida vendum enruthan ennam irukku.
aanal seiyatheriyavillaye....
Post a Comment