இது எங்கள் வீட்டின் முன்புறம் இருக்கிற பிங்க் ப்ளாவ்ர் ட்ரி. இதன் தோற்றம் பார்க்க நன்றாக இருக்கும். இது ஸ்ப்ர்ங் டைம்மில் நன்றாக் பூத்து குலுங்கும். அதே போல் ஒரு மாதம் தான் இது இப்படி இருக்கும் பின் அது பச்சை இலையாக மாறிவிடும்.
நன்றி அமுதா. ஆமாம் நீங்கள் சொல்வது சரியே. இதன் முன் என் குட்டிஸ் பிங் ட்ரஸ்ஸில் படம் எடுத்துள்ளார்கள். என் குட்டிஸுக்கு பிங் ரொம்ப பிடித்த கலர். மீண்டும் வாங்க.
விஜி உங்க வீட்டு முன் ரொம்ப அழகா இருக்கு பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு ம்ரமும் அழகா இருக்கு விஜி எனக்கும் இயற்கை ரசிப்பது ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி வீட்டின் முன் இருந்தால் எனக்கு பிடிக்கும் இன்னும் நிறைய இயற்கை சீன்ஸ் போடுங்க நாங்க்ளும் ரசிக்கிறோம்
3 comments:
Nice pink colour tree..want to stand under the tree in pink color dress..
நன்றி அமுதா. ஆமாம் நீங்கள் சொல்வது சரியே.
இதன் முன் என் குட்டிஸ் பிங் ட்ரஸ்ஸில் படம் எடுத்துள்ளார்கள். என் குட்டிஸுக்கு பிங் ரொம்ப பிடித்த கலர்.
மீண்டும் வாங்க.

Post a Comment