Tuesday, December 29, 2009

இயற்க்கை காட்சிகள்

எங்கள் வீட்டின் மரம்.





இந்த மரத்தில் 3 கலர் மாறி வரும்.
முதலில் பச்சை இலையாக இருக்கும்
அடுத்து ரோஸ் கல்ர் பூவாக மாறும்
அடுத்து மஞ்சள், சிகப்பு மாறி எல்லாம் கொட்டி விடும்.

5 comments:

அண்ணாமலையான் said...

wonderful... wish u a very happy new year...

மாதேவி said...

மரமும் சுற்றுச்சூழலும் ரொம்ப அழகாக இருக்கிறது.

Vijiskitchencreations said...

நன்றி அண்னாமலையான். wish u the same.
வருகை நன்றி. மீண்டும் வருக மாதேவி.
ஆமாம் கண்னுக்கு பார்க்க ரம்யமா இருக்கு.

Jaleela Kamal said...

விஜி ரொம்ப நல்ல இருக்கு உங்கள் வீட்டுக்கு வெளியில் இதுகெல்லாம் இங்கு சான்ஸே இல்லை

athira said...

viji, மரத்தைப் பார்க்க மயில் தோகை விரித்திருப்பதுபோல அழகாக இருக்கு.