இங்கு தான் புத்தாண்டு கொண்டாங்கள் நடக்கும் இங்கு தான் க்ளாக் ballஇருக்கும்.
இதை பற்றி நிறய்ய பேருக்கு தெரியும், தெரியாதவர்களும் இருப்பாங்க.
இந்த இடம் பார்க்க வேண்டியது, இது நியுயார்க்கில் இருக்கு.
இங்கு எப்பவுமே ஜனவெள்ளம் இருந்து கொண்டே இருக்கும்.
பார்க்க நல்ல கலர்புல்லாகவும், நிறய்ய ஹோல்டிங்க்ஸ் இருக்கும்.
2 comments:
நீங்க பாத்துட்டீங்கள்ல,,,
நீங்க போனிங்களா விஜி..?
Post a Comment