இந்த அரன்மனை திருவனந்தபுரத்தில் பத்மனாஸ்வாமி கோவிலின் அருகே
மேத்தமனி என்கிற கடிகாரம் ஒன்று இருக்கிறது அதற்க்கு பக்கத்தில் இருக்கிறது.
அது ஒரு மனிநேரத்திற்க்கு மட்டும் வந்து அடிக்கும்.இங்கு நிறய்ய தமிழ் சினிமா, மலையாளாம் சினிமா ஷூட்டிங்க்ஸ் நடக்கும்.
இந்த அரன்மனை இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. எல்லாவகையான மரங்களும் பழங்கள், பூக்கள், இலைகள் என்று நிறய்ய கன்னுக்கு குளிர்ச்சியா இருக்கும். உள்ளே அனுமதிக்கு
பாலஸ் அதிகாரிகளின் ரெக்கமண்டேஷன் வேண்டும்.
2 comments:
மொத ரெண்டும் பாத்துருக்கேன்..
உங்க இந்த கேரளாவின் அரன்மனை படங்கள் நன்றாக் இருக்கு. நானும் அங்கு போயிருக்கேன். நல்ல பார்க்க வேண்டிய இடம்.கோயில் ரொம்ப நன்றாக சுத்தமாக இருக்கும்.
Post a Comment