Saturday, January 30, 2010

கைவண்னம்

என் மகள் செய்தது














































11 comments:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.... (ஆமா மாடல் யாரு? நீங்களா?ஹி ஹி ஹி)

vanathy said...

Congratulations!! cute.

இலா said...

Very cute!!

Shama Nagarajan said...

cute one

ஹைஷ்126 said...

இரண்டுமே க்யூட்.

வாழ்க வளமுடன்

ஸாதிகா said...

அழகு..கொள்ளை அழகு விஜி!

இமா க்றிஸ் said...

nice work. ;)

athira said...

கை வேலையும் அழகு, குட்டிக் கையும் அழகு விஜி...

Vijiskitchencreations said...

வருகை தந்த எல்லாருக்கும் என் குட்டி பென் திவ்யா (3 வயது) நன்றி சொல்ல சொன்னாங்க.
அன்னாமலை என் குட்டி பென் தான் மாடல். நிங்க வந்து தான் எப்பவுமே என் பதிவை திறப்பு விழா தொடங்கி விடுவிங்க அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.என்னவென்றால் என்னால் உடனே பதிவு போட் முடியல்லை. என் தமிழ் கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்க வாய்ப்பு இருக்கு. பார்த்து படித்து கவனமாக போடுவதினால் நேரம் எடுக்கிறது.நன்றி அண்ணாமலை.

Vijiskitchencreations said...

ஸாதிகா நன்றி,என் குட்டி பென்னுக்கு க்ராப்ட்ஸ், ட்ராயிங்க், பாட்டு இதில் எல்லாம் மிகுந்த ஆசை.
ஹைஷ். நன்றி. வாங்க அப்ப வந்து இந்த கத்துகுட்டியின் பதிவுகளை பார்த்து கருத்து சொன்னால் மேலும் மேலும் உற்சாகம் வரும்.நன்றி மீண்டும் வருக.

வானதி நிங்க எல்லாம் குரு. உங்க க்ராப்ட்ஸ் எல்லாமே அழகு. வாங்க அடிக்கடி வாங்க.


இலா உங்களுக்கு தான் தெரியுமே திவ்யாவை பற்றி.
தானாவே என் உதவி இல்லாமல் செய்தா.
இமா உங்க கிட்டே இருந்து தான் நிறய்ய கற்று கொடுக்கனும் என் குட்டிஸ்ஸுக்கு.
ஆமாம் அதிரா குட்டியும் அழகா இருப்பா, கைவேலையும் ரொம்ப பொறுமையா செய்வா அதை பத்திரமா பாதுக்காப்பா.

shama Nagarajan. thanka for your comments. U are the great Artist. come again.

Jaleela Kamal said...

விஜி உங்கள் குட்டிக்கு வாழ்த்துக்கள்,ரொம்ப‌ அருமை