Saturday, May 8, 2010

Mothers Day

ammaa enrazhaikkaadha uyirillaiyae
ammaavai vanangaadhu uyarvillaiyae
naeril ninru paesum dheyvam
petra thaayanri vaeronru aedhu

I like this song very much. My mom likes this song too.
Happy Mothers Day

8 comments:

ஜெய்லானி said...

உன்மையிலேயே மனதை கலங்கடித்து விடும் பாட்டு அது. வாழ்த்துக்கள் உலக அன்னையர்களுக்கு.

ராமலக்ஷ்மி said...

அருமையான பாடல்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

விஜி சூப்பரான பாட்டு/

athira said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

vanathy said...

Happy Mothers day to all.

Vijiskitchencreations said...

வானதி,அதிரா,ராமலஷ்மி அக்கா,ஜலீ மற்றும் எல்லா அம்மாக்களுக்கும்,அம்மாவாக போகிறவர்களுக்கும் எல்லாருக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ஜெய் நன்றி.

Vijiskitchencreations said...

வானதி,அதிரா,ராமலஷ்மி அக்கா,ஜலீ மற்றும் எல்லா அம்மாக்களுக்கும்,அம்மாவாக போகிறவர்களுக்கும் எல்லாருக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ஜெய் நன்றி.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS