இன்று என் மகள் அக்ஷ்யாவின் 10 வது பிறந்தநாள்.
எல்லோரையும் என் மகளும் நாங்களும் பார்டிக்கு வாங்க என்று அன்புடன் அழைக்கிறோம்.
எல்லோரையும் என் மகளும் நாங்களும் பார்டிக்கு வாங்க என்று அன்புடன் அழைக்கிறோம்.
கேக்+பார்டி.
என் மகள் இப்ப பிறந்தது போல் இருந்தது, அதற்க்குள் காலங்கள் வேகமாக போய்விட்டது போல் தோன்றுகிறது.
அவளுக்கு என் சின்ன பென் திவ்யாவும் நானும் சேர்ந்து ஒரு கார்ட் செய்து பரிசளித்தோம்.
இதோ அது தான் இது.
உங்க எல்லோருடைய்ய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் எப்பவும் என் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நானும் என் மகளும் உங்க எல்லோருக்கும் மனமாற நன்றி கூறி கொள்கிறோம்.
15 comments:
விஜி,அக்ஷயாவுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.நீண்ட ஆயுளும்,சகலவித செல்வங்களும் பெற்று நீடூழி வாழ என் பிரார்த்தனைகள்.கிரீட்டிங் கார்ட் அழகோ அழகு.
அக்ஷயாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
அக்ஷயாவுக்கு இதயம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
விஜி அக்ஷயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கார்டு ரொம்ப ஜோராக இருக்கு
Hi Viji.. அக்ஷயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
Happy b'day for your sweet angel, Viji.
அக்ஷயாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
happy birthday to akshaya
அக்ஷ்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...இந்த வாரம் Bostonயில் Whale Watching பார்க்க வருகிறோம்...
வாழ்த்திய எல்லோருக்கும் அக்ஷ்யா நன்றியை தெரிவிக்க சொன்னாள். மிக சந்தோஷப்பட்டாள்.
ஸாதிகா, ராமலஷ்மி,தினேஷ்குமார்,ஜலீ,
ஹர்ஷினி,வானதி,சிநேகிதி,கஸ்தூரிராஜம்,கீதா எல்லோருக்கும் நானும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Wish you a many more Happy Returns Akshaya. May God Bless You.
konjaam late ah wish panaalum, my hearty wishes to princess akshaya... iniya pirantha naal vazhthukal..
:) :) :)
வணக்கமுங்க! ! நானும் "தேவதை"யில் தான் உங்களை பார்த்தேன் !!!
அக்ஷயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குழந்தைக்கு இனிய நல்வாழ்த்துகள்!
Post a Comment