இந்த வருடம் நம்ம வீட்டில் பூத்த பூக்கள். பேர் தெரியவில்லை. உங்க யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.
முதலில் பூக்கும் பிறகு அது இலைகளாக மாறிவிடும்.
இந்த பூவின் கலர் ஆனால் பார்க்க மிக்க அழகு. பர்பிள்+பிங்.
அடுத்தது பியோனி. இதுவும் லைட் பிங்.
அடுத்தது பிங் ரோஸ்
கடைசியாக மஞ்சள் பூ அதன் பேர் தெரியாது, இது ஜூலை மாதம் மட்டும் தான் பூக்கும்.
14 comments:
அழகிய பூக்களி வெகு அழகாக படம் எடுத்து விஜிக்கு பாராட்டுக்கள்.
ரொம்ப அழகா இருக்கு விஜி
அழகு...அழகூ. அதிலும் பிங்கோ கொள்ளை அழகூ...
பூக்கள் எப்போது பாத்தாலும் அழகு தான்
பூக்களின் உற்சாகமான அணிவகுப்பு ..பாராட்டுக்கள்..
பூக்களின் அணிவகுப்பு அருமை. பாராட்டுக்கள்.
பூக்கள் எப்போது பாத்தாலும் அழகு தான்
thanks Vijiparthiban,
அதிரா வாங்க ஆமாம் எனக்கும் பிங் ரோஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்.
ஸாதிகா வாங்க பூக்கள் என்றால் கேட்கவே வேண்டாம் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அதை பறிப்பதே விட செடியில் வைத்து அழகு பார்ப்பது மேலும் அழகு. நன்றி.
ஜலீ வாங்க எப்படி இருக்கிங்க?
நீண்ட நாட்களுக்கு பின் வருகை.
நன்றி.
இராஜ்ராஜேஸ்வரி அம்மா வாங்க. ஆமாம் பூக்களின் கலர் + மணம் சேர்ந்தால் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நன்றி.
சந்திர வம்சம் வருகைக்கு நன்றி. உண்மை தான்.
அது... ஐரிஸ் போல இருக்கிறது. நிறம் மாறும் என்கிறீர்கள். அதுதான் சந்தேகமாக இருக்கிறது. ஐரிஸில் ஏதாவது ஒரு உட்பிரிவாக இருக்கலாம் விஜி.
Post a Comment