Monday, November 19, 2012

திருமணநாள்

இன்று எங்களின் திருமண நாளுக்கு ஒரு சின்ன மெனு செய்தேன்.
என் குட்டிஸ் எல்லாம் சேர்ந்து ஒரு கார்ட்+கப் கேக் செய்து குடுத்தாங்க. மிக டேஸ்டியாகவும் நல்லாவே இருந்தது. கொஞ்சம் ஹெல்ப் செய்தேன்.
என்னவர் ஒரு டிசைனர் நெட்டட் ஸாரி, ஒரு இயரிங் வாங்கி குடுத்தார். மாலையில் பெட்டுச்சீஸ் பீஸ்ஸா, பாஸ்தா, வெஜ் லசாங்கா. பிங்க் லெமனேஐட், ராஸ்பெர்ரி ஐஸ்ட்  டீ, சாக்லேட் லேயர் கேக். இதெல்லாம் என் மகள் செலக்ட் செய்த மெனு.



வீட்டில் நான் செய்ததது.சேமியா பாயசம், மலபார் கீ ரைஸ், அவியல். உருளை வறுவல்.சாம்பார். பப்படம். க்ரான்பெர்ரி ஊறுகாய். தயிர்.







11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

Radha rani said...

என்றும் மங்களம் பொங்கிட இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விஜி..

Vijiskitchencreations said...

நன்றி ராதா & தனபாலன்.

குறையொன்றுமில்லை. said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.. மெனு சூப்பர்

பாரணை முடிச்ச:) அதிரா said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விஜி.

என்னென்னமோ பெயரெல்லாம் சொல்றீங்க:) எனக்கு சிக்கின், மட்டின்.. எனச் சேர்த்துச் சொன்னால்தான் புரியுமாக்கும்:)).

Asiya Omar said...

Belated Anniversary wishes. Super menu.Thanks for sharing..

Vijiskitchencreations said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Vijiskitchencreations said...

நன்றி லஷ்மி அம்மா.

Vijiskitchencreations said...

நன்றி அதிரா. வாங்கோ. உங்களுக்காக சிக்கன் சேர்த்து செய்துட்டா போச்சு. இதுல நிங்க சிக்கந், மட்டின், எக் சேர்த்தும் செய்து சாப்பிடலாம்.எல்லாமே நாம் செய்றதுதான் புது ரெசிப்பி. என்ன அதிரா சரி தானே.

Vijiskitchencreations said...

thanks Asia.

மாதேவி said...

இன்றுதான் கண்டேன் பிந்திய வாழ்த்துகள்.