ப்ளாஸ்டிக் முத்து குதிரை
தேவையானவை
ரெடிமேடாக இந்த கிட் கிடைக்கும் அதில் முத்துக்கள் பெட் போர்ட்(விரும்பிய வடிவங்கள்) அயர்ன் செய்ய வேக்ஸ் பேப்பர் இதில் இருக்கும்.
ப்ளாஸ்டிக் முத்துக்கள்
பெக் போர்ட்
அயண்ட் பாக்ஸ்
அயண்ட் செய்ய வாக்ஸ் பேப்பர்
செய்முறை
பெக் போர்டில் முத்துக்களை விரும்பிய கலரில் அடுக்கவும்.
வேக்ஸ் பேப்பர் இந்த முத்துக்கள் அடுக்கியதின் மேல் வைத்து குறைந்த செட்டில் வைத்து வட்ட வடிவைல் 3 முறை அயன் செய்யவும்.
முத்துக்கள் ஒன்றோடன்று ஒட்டி கொள்ளும். கையில் கவனமாக எடுக்கவும். (சூடாக இருக்கும்) இதை தொடாமல் பத்து நிமிடம் செட் ஆக்னும். பின் கையில் எடுத்தால் ஒட்டாமல் இருக்கனும்.
அதன் பின் குதிரை ரெடி. நிங்கள் இதை மேக்னேட் ஸ்டிப் வாங்கி இந்த குதிரையின் பின் ஒட்டி அதை ப்ரிட்ஜில் ஒட்டி வைக்கலாம்.
6 comments:
படத்தில் காட்டியுள்ள முத்துக்குதிரை மிகவும் அழகாக உள்ளது. ;) பாராட்டுக்கள்,
முத்துக்குதிரை மிகவும் அழகாக உள்ளத.
wow..supera irukku...
நன்றி வை.கோ ஸார்.
நன்றி கீதா.
நன்றி பாயிஜா.
சூப்பர் குதிரை...
Thanks Athira.
Post a Comment