Saturday, January 28, 2012

Horse Maganet











Matrials


plaster of paris powder - 1 pkt
water - 4 table spooon
plastic mold -
paint - water colours
brush -
maganetic sheets - 1

செய்முறை

ஒரு பௌலில் பௌடர், தண்ணிர் சேர்த்து நன்றாக போர்க்கால் கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
ப்ளாஸ்டிக் மோல்டில் எடுத்து ஊற்றவேண்டும்.
6 மணிநேரம் காயவிடவும். நன்றாக காய்வில்லை இல்லை மேலும் 2 மணிநேரம் வைக்கவும்.
எடுத்து ஒரு சாண்ட் பேப்பரால் ஸ்க்ரப் செய்யவும்.
பெயிண்டை ஒரு பௌளில் விட்டு கொஞ்சம் தண்னிர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கோட் அடிக்கவும். ஐந்து நிமிடம் கழிந்து மீண்டும் ஒரு கோட் குடுத்து நன்றாக காய விடவும்.
மாக்னடிக் ஷீட எடுத்து குதிரையின் பின் ஒட்டி ப்ரிட்ஜில் ஒட்டலாம்.



Sunday, January 1, 2012

HAPPY NEW YEAR

WISH YOU A HAPPY NEW YEAR WISHES TO ALL MY BLOG FRIENDS AND FAMILIES




















Tuesday, October 25, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்



















எல்லாருக்கும் இனிய தீபாவளீ வாழ்த்துக்கள்.
வாங்க வந்து இனிப்பு சாப்பிடுங்க.







Thursday, October 13, 2011

Helo Friends and bye for certain time



Surgery Day



என் இனிய வலையுலக நட்புள்ளங்களுக்கு எல்லாம் ஒரு ஹலோ சொல்லி கொள்ள மட்டுமே முடிகிறது. யாரும் தவறாக நினக்க வேண்டாம் ஏன் இந்த விஜி புதிய படைப்புகள் ஏதும் போடுவதில்லை இந்த வலைதளத்திற்க்கு போக வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டாம், கொஞ்சம் உடல் நிலை சரியில்லாதலால் வர இயலவில்லை இதற்கேலாம் நாளை ஒரு தீர்வு வருகிறது வேறொன்றும் இல்லை ஒரு சர்ஜரி நாளைக்கு அது முடிந்து நல்ல படியா உடல் நிலை தேறியதும் பழையது போல் உங்க எல்லாருடையா வலை தளத்திற்க்கும் வருவேன் என்று சொல்லி கொள்கிறேன்.நிங்க எல்லாருக்கும் எனக்காக ப்ரார்த்திகொள்ளுங்கள், மீண்டும் நன்றி நான் விரைவில் குணமாகி வந்து உங்க எல்லாருக்கும் நல்ல இனிப்போடு புதிய படைப்புகளை கொடுக்கிறேன்.நாளை எனக்கு சர்ஜரி மறக்க முடியாத நாள் என்று உங்க எல்லாரிடமும் ஒரு சின்ன இடைவேளைக்கு பை சொல்லி கொண்டு மீண்டும் சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் விஜி.
நன்றி நன்றி நன்றி...................



Wednesday, October 5, 2011

நவராத்திரி 2011-சரஸ்வதிபூஜை



எங்க வீட்டு கொலு, எப்போதுமே ஏதாவது ஒரு புதிய பொம்மை வாங்குவது வழக்கம்.
இந்த தடவையும் அதேபோல் என் மகள் ஒரு லஷ்மி பொம்மையும்,தலையாட்டும் பொம்மையும் வாங்கினோம்.
ஒன்பது நாளும் விட்டில் விருந்தினர்கள் வருகை என ஸ்டுடன்ஸ் வருகை, நவராத்திரி அழைப்பு ஒரே பிஸி.

அடுத்து என் அக்டோபர் என் மகள் அக்‌ஷ்யாவின் பிறந்தநாள் அதற்க்கு ரெடி செய்வது,
அடுத்து தீபாவளி
அடுத்து ஹோலோவின்
அடுத்து கார்த்திகை
அடுத்து தாங்க்ஸ் கிவிங்

எங்களை போல் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எல்லா விசேஷங்களும் செய்யவேண்டியுள்ள்தால் ஒரே பிஸியான வாழ்க்கை.
எல்லாமே நம் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியவேண்டும் என்று எல்லா விசேஷங்களும் செய்கிறோம்.

இன்று சரஸ்வதிபூஜை செய்தோம் ஆனால் சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் படம் எடுப்பதிற்க்கு முன் இது போட்டது.
மீதி திரையில் வரும்.












Thursday, September 8, 2011

Happy Onam

Wish all my readers,Facebook friends,followers

a very Happy Onam



a very Happy Onam















Wednesday, June 29, 2011

பியோனி & ரோஸ்























நீண்ட நாட்கள் கழிந்து இப்ப தான் வரமுடிந்தது. குட்டிஸுக்கு விடுமுறை அதனால் இனிமேல் கொஞ்சம் ரெகுலரா வருவேன் என்று நம்புகிறேன்.
என் நணபர்கள் எல்லாரும் எப்படி இருக்கிங்க.
உங்க எல்லாருக்காக எங்க வீட்டு தோட்டத்தில் இந்த வருடம் பூக்கள் பூத்திருக்கிறது. அதுவும் பியோனி பிங்க் கலர் + ரோஸ் வாவ் என்ன பெரிய பூ. எனக்கு ஒரே சந்தோஷம் தாங்க முடியல்ல. அதனால நான் உங்களுக்காக இதோ இந்த பூக்கள்.