இன்று எங்களின் திருமண நாளுக்கு ஒரு சின்ன மெனு செய்தேன்.
என் குட்டிஸ் எல்லாம் சேர்ந்து ஒரு கார்ட்+கப் கேக் செய்து குடுத்தாங்க. மிக டேஸ்டியாகவும் நல்லாவே இருந்தது. கொஞ்சம் ஹெல்ப் செய்தேன்.
என்னவர் ஒரு டிசைனர் நெட்டட் ஸாரி, ஒரு இயரிங் வாங்கி குடுத்தார். மாலையில் பெட்டுச்சீஸ் பீஸ்ஸா, பாஸ்தா, வெஜ் லசாங்கா. பிங்க் லெமனேஐட், ராஸ்பெர்ரி ஐஸ்ட் டீ, சாக்லேட் லேயர் கேக். இதெல்லாம் என் மகள் செலக்ட் செய்த மெனு.
வீட்டில் நான் செய்ததது.சேமியா பாயசம், மலபார் கீ ரைஸ், அவியல். உருளை வறுவல்.சாம்பார். பப்படம். க்ரான்பெர்ரி ஊறுகாய். தயிர்.