Thursday, June 10, 2010

பேப்பர் ப்ளேட் கனேஷா


இது என் மகள் செய்தது.
உங்க சின்ன குழந்தைகளுக்கு அவங்களுக்கு விருப்பமான டிசைன் செய்ய் சொல்லி குடுககலாம்.

தேவையானவை

பேப்பர் ப்ளேட் பெரிது - 1
சின்ன பேபர் ப்ளேட் - 1
போஃம் வெள்ளை கலர் - 1 நீள துண்டு
க்ளூ
ப்ளாஸ்டிக் சின்ன கன்கள் -2
கத்தரிக்கோல் -
க்ரேயான்ஸ்



ஒரு பெரிய பேப்பர் பேளட்டில் இரண்டு பக்கமும்
சின்ன பேப்பர் ப்ளேட்டை இரண்டு அரை விட்டமாக வெட்டி இரண்டு காதுகளுக்கு க்ளு தடவி ஒட்டவும்.
துதிக்கைக்கு வெள்ளை போஃமை துதிக்கை டிசைனை ட்ரேஸ் செய்து வெட்டி ஒட்டவும்.
கண்களுக்கு க்ளு தடவி கன்கள் பகுதியில் ப்ளாஸ்டிக் சின்ன கண்கள் ஒட்டி காய விடவும்.
க்ரேயான்ஸ் வைத்து பட்டை வரையவும்.

இதே போல் உங்களுக்கு பிடித்த எந்த டிசைனகளும் செய்யலாம்.

8 comments:

ஜெய்லானி said...

அழகா இருக்கு..!!

ராமலக்ஷ்மி said...

ஆகா இந்திரனின் வாகனமான வெள்ளையானை கஜேந்திரன். மிக அழகு. எங்கள் பாராட்டுக்களைச் சொல்லுங்கள் மகளிடம்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

அமுதா கிருஷ்ணா said...

சூப்பராய் இருக்குப்பா...

Menaga Sathia said...

very nice!!!

athira said...

விஜி... மகளுக்கு என் வாழ்த்துக்கள். மிகவும் சிம்பிளாகச் செய்திருக்கிறார், ஆனால் பார்க்க பெரிய அழகைக் கொடுக்கிறது.

Vijiskitchencreations said...

ஜெய்,எல் எஸ் அர்ணா,வானதி,அமுதா மேனஹா,எல்லாருக்கும் நன்றி.
ராமலஷ்மி அக்கா சொல்லிட்டேன், அவளும் நன்றியை சொல்ல சொன்னாள்.அதிரா வாழ்த்தை தெரிவிச்சாச்சு.3 வயதான என் மகள் திவ்யா செய்தது. அவ இது பள்ளியில் செய்தது.நோ டைம் அதனால் தான் நோ கலரிங் செய்யவில்லை.

R.Gopi said...

ஆஹா...

சிறுவர்களின் குறும்பு தான் அழகாக இருக்கும்.... இங்கு அவர்களின் கைவண்ணமும் பலே சொல்ல வைக்கிறது...

இந்திரனின் யானையா? அதுக்கு என்ன பேர் “ஐராவதம்”தானே?? ராமலஷ்மி சரியா??