புதினா பறிக்க பறிக்க துளிர்விட்டிருக்கு.
இந்த முறை எங்க வீட்டு தோட்டத்தில் விளைந்தது. தோட்டத்திற்குள் ஒரே வாசனை.
தண்ணிர் விட போகும்போதெல்லாம் உடனே பறித்து புதினா தொக்கு, புதினா ரைஸ் செய்யவேண்டும் என்று கை பறிக்க துடிக்கும்.
நேற்று ஒரு வழியாக பறித்து என் தோழிகளுக்கும். பக்கத்து வீட்டாருக்கும் அள்ளி குடுத்து அவங்களும் புதினா தொக்கு செய்தாங்க.
அடுத்து வெண்டை,பீன்ஸ்க்காக வெயிட்டிங்.
10 comments:
வாசம் இங்க வரைக்கும் வருது...
எனக்கும் புதினா. ;)
அழகு அள்ளுது.நாங்களும் உங்கள் வெண்டை பீன்ஸ் காண ஆவலாக உல்ளோம்.
வாசனை கலந்து வருதே..!!
இங்கும் இதே கதை தான்...இப்ப எல்லாம் புதினாவே போர் அடிச்சு போச்சு...
ஹலோ
புதினா துவையல் வாசம் துபாய் வரை வருகிறது....
வெண்டைக்காய் என்ன ஆச்சு?
ரோஸ் அழகா இருக்கு விஜி! புதினாவும் நல்லா தழைஞ்சிருக்கு.
நான் போட்ட வெண்டைக்காய் விதையெல்லாம் முளைக்கவே இல்லை..முளைத்த ஒன்றிரண்டும் சில நாளிலேயே வாடிப்போச்சு!
உங்க செடிகளைப்பார்க்க வெயிட்டிங்! :)
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html
அன்புடன் .> ஜெய்லானி <
################
Yeppadee neyram kidaikiradhu?
Nanree.
Aha!!!!!!
Americavil Puthina.
Kanmani Nee nam verai(root) vetathil enakku romba santhosham.
viji(aunty).
Post a Comment