Saturday, January 19, 2013
க்ளே பேளேட் பெயிண்டிங்
க்ளே ப்ளேட் அல்லது பௌல்
அக்ரலிக் பெயிண்ட்
ப்ளாட் ப்ரஸ்
டிசைன்ஸ் போட விரும்பிய வடிவில் டெக்கோ ஸ்பாஞ்
செய்முறை
ப்ளெயின் பௌலில் அல்லது ப்ளேட்டில் முதலில் விரும்ப்பிய கலரில் பெயின்ட் செய்து 1 மணிநேரம் காயவிடவும்.
காய்ந்தபின் அதில் விரும்பிய வடிவில் வெட்டிய அல்லது கடையில் ரெடிமேடாக கிடைக்கும் ஸ்டாம்ப்ஸ் உபயோகித்து
விரும்பிய பெயிண்டிங்கில் தொட்டு ப்ரஸ் செய்யவும் ஒரே ஒரு முறை தான் நன்றாக ப்ரஸ் செய்யவும்.
இதை க்ளே ஒவனில் வைதெடுக்கவும்.
இந்த க்ளே ப்ளேட் முன் பக்கம் & பின் பக்கம்மும் பெயிண்ட் செய்தது.ஒவனின் வைக்கும் முன் ஜஸ்ட் டல்லா இருக்கும்
ஒவனில் வைத்து எடுத்தபின் நல்ல ஷைனிங்ஙோட சூப்பரா இருந்தது.
க்ளே ஒவன் இல்லாதவர்கள் 1 வாரம் வரை மிதமான வெயில் படும்படி வைத்து எடுக்கவும்.
என் பசங்க இதை அவங்க ப்ரென்ஸின் ஒரு பர்த்டே பார்டியில் செய்தது
க்ளே போட்டரி இடத்தில் பார்டி வைத்திருந்தார்கள்.
எல்லா குழந்தைகளும் அவங்க டேஸ்டுக்கு தகுந்த ப்ளேட் அல்லது பௌல் எடுத்து அதை அவங்க க்ர்யேட்டிவிட்டியில் செய்து அசத்தினாங்க.
நிங்களும் பார்க்க இதோ உங்களுக்காக.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
விஜி,உங்கள் பொண்ணு ரொம்ப அழகாக செய்து இருக்காங்க.என் பாராட்டுக்களை சொல்லிடுங்கோ.
ரொம்ப நல்லா இருக்கு. குழந்தைக்கு என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
romba arumaiyaga seithu irukaga.. valthukal..
நன்றி. வை.கோ ஸார். அவசியம் திவ்யாவிடம் சொல்கிறேன்.
பாயிஜா நன்றி.
ஸாதிகா கண்டிப்பா சொல்கிறேன். நன்றி.
Post a Comment