பனிசறுக்கல் (Skri Ward)
என் பென் பனிசறுக்கல் பயிற்ச்சியின் போது எடுத்தது.
4 வயது முதல் எல்லாவருக்கும் இந்த பயிற்ச்சி கற்று தருகிறார்கள்.
நல்ல குளிரில் கற்றுகொளவது ஒரு நல்ல பயிற்ச்சி.
குழந்தைகள் எல்லாம் குளிரை கூட பெரிதாக எடுத்து கொள்ளாமல்
இதை ஆர்வத்துடனுன் விளையாடுவதை பார்க்க வியப்பா இருந்தது.
5 comments:
வாவ் சூப்பர், எனக்கும் ஆசையாக இருக்கு
என்ஜாய் பண்ணுங்க
super viji. நான் skating பழகினேன்... நன்றாகவே கையை விட்டுவிட்டு... ஓடினேன்... பழக்கியவர் எல்லோருக்கும் ஒருகாலில் ஓடப்பழக்கினர்..
என்னை, இப்போ ஒருகால் வேண்டாம்.. இருகாலில் இன்னும் கொஞ்சம் பழகுங்கோ என்றார்... நான் கேட்பேனோ... அவருக்குத்தெரியாமல் ஒருகாலைத்தூக்கினேன்... அந்தோ பரிதாபம்... பெரிய சத்தத்தோடு ஐஸில் விழுந்தேன்... கன்னம் அடிபட்டு ஒருகிழமை ஆனது வீக்கம் வத்த. அத்தோடு அதுக்கு குட்பாய் சொல்லிவிட்டேன்.
அர்மையான அழகான காட்சி விஜி!
ஜலீ கற்றுகிட்டா போச்சு.
அண்ணாமலையான் இங்கு இது தவிர வேற ஒன்றும் கிடையாது என்ஞாய் செய்ய. பனியை பார்த்து போர் அடித்து விட்டது. எப்படா வெயில் வரும் என்று காத்திருக்கோம்.
அதிரா வாங்க. இதன் அழகே விழுவது தான். என் தோழி கூட ரோல ஸ்கேடிங் போயு விழுந்து ஒரு மாதம் ஆனது அதில் இருந்து நானும் அந்த் பக்கம் பார்பதோட சரி. என் பென் ஸ்கேட்டிங்கில் 3 லெவல் முடித்து விட்டாள் சரி இதுவும் போகனும் என்று சொன்னாள் சரி போய் சேர்த்தாச்சு. இதுவரை நன்றாக போகிறது..
ஸாதிகா அக்கா. ஆமாம் அதுவும் உயர்த்தில் இருந்து சறுக்கி வருவதை பார்க்க பயமாயிருந்தாலும் நல்ல காட்சிப்பா.
Post a Comment