Wednesday, February 24, 2010

மெஹந்தி














நான் முதன் முதலில் மெஹந்தி போட்டு கற்று கொண்டது.
என் குட்டி பென்னுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்காக அவ கையில் போட்டது.எனக்கு சரியா போட அப்ப தெரியாது.
இப்ப கொஞ்சம் நல்லாவே போடுவேன்.

2 comments:

athira said...

குட்டிக் கையும் அழகு மெகந்தியும் அழகு.

Jaleela Kamal said...

நல்ல இருக்கு விஜி
ரொம்ப அழகா இருக்கு அட என்னை விட நல்ல வைக்கீறீஙக்ளே