Monday, February 8, 2010

Under Water Vechile








இது என் மகள் செய்தது. அவங்க ஸ்கூல் ப்ராஜக்ட்.
தீம் என்னவென்றால் அண்டர் வாட்டரில் போககூடிய ஒரு வேக்கிள்.
இதற்க்கு டிஸ்யூ ரோல் ட்யூப்ஸ் ஸ்ட்ரா சாட் பேப்பர் கற்பனை அவ்வள்வு தான்.


9 comments:

அண்ணாமலையான் said...

congrats to ur daughter

athira said...

பொறுமையாகச் செய்திருக்கிறா மகள். அழகாக இருக்கு விஜி.

ஹைஷ்126 said...

சூப்பர் ஐடியா கங்கராட்ஸ்...

வாழ்க வளமுடன்

Vijiskitchencreations said...

உங்க எல்லாருடைய்ய நன்றியையும் தெரிவித்தேன். ரொம்ப சந்தோஷம் அவளுக்கு. உங்க எல்லாருக்கும் அக்‌ஷ்யா நன்றியை சொல்ல சொன்னா.

அண்னாமலையான் நன்றியை சொல்லிட்டேன். அவளும் அங்கிளுக்கு தாங்க்ஸ் சொல்லிடும்மா என்று சொல்லிட்டா.

ஆமாம் அதிரா பொறுமையா தான் செய்வா ஆனால் எனக்கு தான் டென்ஷன் எப்படி செய்வா என்று. அவங்க டிச்சர் இதை லேபில் 1 வாரம் வைத்து எல்லாருக்கும் வந்து பார்த்து அப்ரிஷெயட் & ஸ்கோர் குடுத்தாங்க.
நன்றி ஹைஷ். எல்லாரும் ஷிப் செய்தாங்க. இவளும் என் ஹஸ்ஸும் சேர்ந்து ஏதோ ஐடிய செய்து கடைசியில் என் பென் தானே இதை செய்து முடித்தாள். ஹைஷ் அடிக்கடி வாங்க.

ஸாதிகா said...

அருமை.மகளுக்கு என் வாழ்த்துக்கள்!

kavisiva said...

விஜி மகள் அருமையாக செய்திருக்காங்க. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

விஜி உங்கள் vijis music பார்க்க முடியவில்லையே

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர் உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்,

shirin said...

ரொமப அழகா செய்து இருக்காங்க நல்லா இருக்கு வாழ்த்துக்கள் சொன்னேனு சொல்லுங்க

மாதேவி said...

நல்ல முயற்சி.நன்றாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.