குருவாயூரில் கோவில் இருந்து கொஞ்ச தூரத்தில் யானைக்காக குருவாயூர் தேவஸம்போர்டை சார்ந்த ஒரு இடம் இருக்கிறது அங்கு 60 யானைகள் இருக்கிறது. அதில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் யானையும் அங்கு இருக்கிறது. எல்லா யானைகளையுன் எங்களால் சுற்றி பார்க்க முடியவில்லை, சின்ன யானை முதல் நல்ல வயதான யானைகளை அங்கு பார்க்கலாம்.
6 comments:
பாத்தாச்சு..
அழகான படங்கள்.. விஜி..நீங்க எடுத்த படங்களா?
அண்ணாமலையான் நன்றி.
சிநேகிதி வாங்க. ஆமாம் நாங்க போயிருந்த போது எடுத்தது.
படங்கள் நன்றாக இருக்கு விஜி.
ரசிக்கும் படியான படங்கள்!
This is greatt
Post a Comment