Tuesday, February 2, 2010

Thousand Isalands














































Boldt Castle and Boldt yacht House
இங்கு ஆயீரம் தீவுகள் உள்ளது.
George C. Boldt என்பவர் தன்னுய்ய மனைவி Louise க்காக கட்டியது.

இந்த தீவு இருக்கும் இடம் கானடாவுக்கும் நியூயார்க்கிற்க்கும் இடையில் இருக்கிறது.
ஒவ்வொன்றும் பார்க்க மிக அழகாக இருக்கு.
சில கேசில்களில் போய் தங்கலாம், சில பேர் இங்கு திருமணம் செய்துகொள்கிறார்கள்.
சில கேசிலகள் வாடகைக்கு விடுகிறார்கள்.
இந்த கேசில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருடைய்ய தன்னுடைய்ய அன்பின் சின்னமாக தன் குடும்பத்திற்க்காகவும், மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும் கட்டபட்டுள்ளது என்று சொல்லபடுகிறது.
இந்த கேசில் 3 மாடி + 120 அறைகள் அடங்கியது.
நாங்க சுற்றி பார்த்த கொஞ்சம் கேசில்கள் இங்கு பார்க்கலாம்.

7 comments:

இலா said...

Beautiful Castles Viji!!! I have never been here... I should visit once...Thanks for the pics...I am thinking .. more of a vacation spot... vaadagai pathi onnume sollaliyee

ஹைஷ்126 said...

Very informative. Thanks...

வாழ்க வளமுடன்

அண்ணாமலையான் said...

gud information. thanx

Unknown said...

அழகாக இருக்கு. நேராக தான் போய் பார்க்கமுடிடியலை.. உங்கள் தயவில் பார்த்தாச்சு

vanathy said...

Very useful informations.

athira said...

படங்கள் அழகாக இருக்கு விஜி. போனதடவை போய்ப்பார்க்க வெளிக்கிட்டோம், பின்பு என்னவோ தடைப்பட்டுவிட்டது.
Thanks for the informations, we will try that next time.

Vijiskitchencreations said...

இலா போயிட்டு தங்கி பார்த்துட்டு வாங்க. நல்ல கனமான் பர்ஸ் எடுத்துட்டு போங்க நாங்க தஙகவில்லை ஜஸ்ட் சுற்றி பார்த்துட்டு வந்தோம் எல்லாரும் 2 அல்லது 3 கேசில் தான் பார்க்க முடியும் ஆயிரம் கேசில் பார்க்க முடியாதுப்பா. ஆனால் பார்க்கவேண்டியது.

அண்னாமலையான் நன்றி. எப்ப இங்கு வர்ரிங்க.
ஹைஷ் நன்றி. நிங்க எப்ப வர்ரிங்க, கைட்டாக நான் வருகிறேன்.
பாயீஜா ஏன் முடியாது மன்ம் இருந்தால் மார்க்க்ம் உண்டு.

வானதி எப்படி இருக்கிங்க. உங்களுக்கு பக்கம் என்று நினைக்கிறேன், போய் பாருங்க.

அதிரா ஏன் அடுத்த தடவை அவசியம் போய் பாருங்க. நன்றாகவே இருக்கும்.