


பொங்கல் என்றாலே என் அம்மா எங்க வீட்டில் வைக்கும் பொங்கல் தான் நினைவுக்கு வரும்.
காலையிலே எழுந்து அம்மா வாசல் தெளித்து நல்ல பெரிய பொங்கல் பானை கோலம் போட்டு சுற்றிலும் அழகான சின்ன கோலங்கள் எல்லாம் போட்டு எங்க எதிர்வீடு பக்கத்து வீடு எல்லாரும் அவங்க வீட்டு வாசலில் முதலில் கோடு போடுவாங்க, அதற்க்கும் நல்ல பெரிய கலர்புல்லா கோலம் போட்டு யாரது நல்ல பெரிய கோலம் என்று பார்த்து அதை ரசிப்பதில் ஒரு அழகு.அதை படம்பிடித்து எல்லோரும் வரிசையா போயி பார்பார்கள்.
பின் அம்மா நல்ல அழகா முற்றத்தில் பெரிய கோலம் போட்டு சிவப்பு மன்னால் அலங்கரித்து, சூரியன், சந்திரன், கரும்பு, பொங்கல் பானை போட்டு அதில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நைவத்தியம் செய்து அதை எல்லாரும் சாப்பிட்டு மகிழ்வதில் எல்லையில்லா ஆனந்த்தம்.
இப்ப இங்கு ஸ்னோவில் எங்கும் கோலமும் போட முடியாது முற்றத்தில் வைக்கவும் இயலாத விஷ்யம் பொஙல் வீட்டின் கிச்சனில் வைப்பது தான் பின் சாமிபடங்கள் முன் வைத்து நைவேத்தியம் செய்வது தான் அவ்வளவு தான். அதுவும் இந்த தடவை வீகெண்டில் வந்த்தால் எல்லா நன்பர்கள் குடும்பங்களோடு பொங்கல் கெட் டு கெதர். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொன்டாட்டம்.
தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் அதில் என் குழந்தைகளின் மெட்லி நடனம் இருக்கிறது. இங்கு பொங்கல் விழா பெப்ரவரி 5 கொண்டாடுகிறார்கள் அதர்க்கு டான்ஸ் ப்ராக்டிஸ் போயிகொண்டிருக்கு. ranoli competitions irukku.ஆர்ட்,competitions,unmute,spelling bee, kavithai,vinadi vina etc..
நிங்களும் எல்லோரும் பொங்கல் கொண்ட்டாட என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
7 comments:
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் விஜி!
Happy pongal viji
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :-)
அப்படியே ஒரு கரும்பு பார்ஸல் :-/
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பீஸியான விஜி டீச்சர்
குழந்தைகளின் நடனத்தை வீடியோ அல்லது போட்டோ எடுத்து அனுப்பனும்
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
Hi Viji.. Happy Pongal :)
தமிழ் சங்கம், ப்ரோக்ராம் நல்ல என்ஜாய் பண்ணுங்க.. :-))
Post a Comment