Monday, July 1, 2013

சம்மர் க்ராப்ட்ஸ் (Candy Roses, Hearts)

என் மகளுக்கு இங்கு சம்மர் வெக்கேஷன் விட்டாச்சு. வீட்டில் ஒரே பிஸியாகிட்டது. ஏதாவது அவளுக்கு கூடவே நான் இருந்து ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் செய்துட்டே இருக்கனும். அவளே விதவிதமாக கேண்டி ரோஸஸ், ஹார்ட்ஸ். பட்டர்ப்ளை போன்றவற்ற கேண்டி மோல்டில் ஊற்றி நன்றாக ப்ரிஸ் செய்து ப்ஃரெண்ட்ஸுக்கு குடுத்தா. இதோ உங்கள் பார்வைக்காக.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... அழகு... வாழ்த்துக்கள்.... (சொல்லிடுங்க...)

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே மிகவும் அழகாக உள்ளன.

என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் சொல்லிடுங்கோ.

ALL THE BEST !

அன்புடன் கோபு

ஸாதிகா said...

ரொம்ப அழகாக வந்திருக்கு விஜி.திவ்யாவுக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

ADHI VENKAT said...

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-