Showing posts with label Announcements. Show all posts
Showing posts with label Announcements. Show all posts

Tuesday, April 16, 2013

நினைவாஞ்சலி

இன்று என் தந்தை எங்களை விட்டு பிரிந்து ஒரு வருடமாகிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனை செய்துகொள்கிறேன். என் பாசமிக்க அப்பா எப்போடும் சிரித்த முகத்தோடும் நல்ல பாசமோடும் எங்களை வளர்த்து இன்றக்கு நாங்க எல்லோரும் சந்தோஷமாக குடும்பத்தோடும் வாழ்கிறோம் என்றால் அதற்க்கு என் அப்பாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும் அப்பா ஒரு நாளும் எங்களை திட்டினது கிடையாது. கோபம் என்பது அவர் குழந்தைகளிடம் ஒரு போதும் காட்டியதில்லை. பாசமிக்க என் அப்பாவின் பிரிவு எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகபெரிய அதிர்ச்சி, இழப்பு இன்றும் தாங்கமுடியவில்லை. அவரின் நல்ல ஆத்மா சாந்தியடைய இறாஇவனிடம் வேண்டுகிறேன். நான் அவருக்காக எழுதிய இந்த ஒரு சின்ன கவிதையை அவருக்கு அர்பனிக்கிறேன். To My Dad On the First Anniversary of his Death Dear Dad(My Appa) To My Dad It has been one year since your left us. I miss you I miss talking to u I miss asking for your advice. I miss your presence at family events. I spoke to mom today it was hard for her without u I wish of u were still here with us. I am sitting here typing this though my tears. Iam thinking of u and loving u and missing you... today and every day. Love

Tuesday, January 1, 2013

New Blog Introudction




Hi my dear Friends,


Wish you a Happy New Year

Welcome to my Music blog.

want your all coperations and blessings.

Here u will get all devotional, carnatic, semi classical, Instruments, filim and country musics.

I hope u all like my new blog.

 
Pls kindly fwd & introduce to your friends and families.


 

Tuesday, November 6, 2012

அமெரிக்கா எலக்‌ஷன்

நாங்களும் ஒட்டு போட்டு வந்தோம், இங்கு குழந்தைகளோடு போகலாம். குழந்தைகளுக்கு டம்மியாக நேற்றே ஒட்டு போட சொல்லி அவங்களுக்கும் அந்த ஒரு ப்ஃலிங்க் வரணும் என்றும் அவங்களும் தெரியவேண்டும் என்று அவங்க பள்ளியில் ட்ரையல் வெச்சாங்க. என் மகளும் வந்து மம்மி நான் வோட் போட்டேன் என்று சந்தோஷமாக வந்து சொன்னது மட்டும் இல்லாமல் இன்று யார் வெற்றி பெறுவார்கள் என்று டிவியை பார்த்து தூங்கிட்டாங்க.
மீண்டும்  பராக் ஒபாமா வெற்றி. அதை அவருடைய்ய சொந்த இடமான சிக்காகோவில் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்கிறார்.மிகவும் சந்தோஷமாக இருக்கு.
வாழ்த்துக்கள் ஒபாமா.

எங்க நாட்டின் செனட்டர் எலிசபெத் வாரான் வெற்றி பெற்றார். வாழ்த்துக்கள் வாரன்.







Wednesday, October 13, 2010

சிலி தாமிர சுரங்க மீட்பு




ஆகஸ்ட் 5 தாமிர கனிமச் சுரங்கம் 700 மீட்டர் ஆழத்தில் இருந்தபோது சுரங்கம் மண்,பாறை,கல் போன்றவர்றால் மூடிகொண்டது.

சுரங்கத்தில் சிக்கி கொண்டு க்டந்த 69 நாட்களாக மண்னுக்குள் புதையுண்டு இருந்த 33 பேரை சிலி நாடு அரசு நல்ல விதமாக 33 பேரையும் மீட்டனர்.


சுரங்கத்தில் இருந்த 33 பேர்களுக்கு அவரவர் சொந்தகளின் அன்பு கடிதங்கள், மருந்துகள்,
குடிநீர், திரவ உணவு போன்றவற்றை அனுப்பி அவர்களை காப்பாற்றி கொண்டும் மனதுக்கு
தெம்பும், உற்சாகமும் அளித்து கொண்டு இருந்தார்கள்.
அதில் ஒருவர் தலைவராக நியமித்து அவர சொல்வதை கேட்டு ஒற்றுமையாக நடந்து கொண்டார்கள்.2 பேரின் உணவை 17 நாடகள் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

சிலி நாட்டு அரசு இதை வெற்றிகரமாக நடத்த்தினார்.
செபாஸ்டின் பினேரா சீலி நாட்டு தலைவர் இதை நல்ல வெற்றிகரமாக் எல்லோரையும் மீட்டு
அந் நாடு ஒரு ரிக்கார்டை பதிப்பித்தது.
இந்த ஒரு எலிவேட்டர் (Capusule) நீளமான காஜ் செய்து அதை
பத்திரமாக கீழே இற்க்கி முதலில் ஒரு டாக்டர்ரை அனுப்பி பரிசோதனைகள் நடத்தி பின் ஒவ்வொருத்தராக கீழே இருந்து மேலே ஏற்றி வந்தது.

சிலி நாடு வெற்றிகரமாக எல்லா சுரங்க தொழிலாரர்களையும் மீட்டனர்.
அவரவர் சொந்தகாரகளை பார்த்து ஆனந்த கண்ணிரும் தழுவலுமாக கண்னுக்கும், மனதுக்கும்
சந்தோஷமாக இருந்தது.
33 பேரும் வந்ததும் அந்நாட்டு தேசிய கீதம் பாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதை உலகம் முழுதும் பாராட்டுகள் தெரிவித்தார்கள்.

Sunday, August 8, 2010

Vacation


I will be back soon.