மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய்ய ஹாலிடேக்கு ஜாலி ட்ரிப்பா ஆர்டிகிள். எல்லாருக்கும் பயன்தரக்கூடியது.

மேலும் விபரமாக படிக்க இங்கே செல்லவும்.
www.ladiespsecial.com
http://honeylaksh.blogspot.com/2011/05/blog-post_05.html
இந்த வாய்ப்பை தந்த லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஷா அம்மாவுக்கும். என் வலைபக்கத்தை லேடிஸ் ஸ்பெஷலில் அறிமுகப்படுத்திய தேனம்மைக்கும் என் மனமார்த நன்றி.
லேடிஸ் ஸ்பெஷல் பத்திர்கையில் எல்லா மாதமும் எல்லாருக்கும் எல்லாமே நல்ல பயனுள்ள தவல்கள அடங்கிய இந்த பத்திரிகையை நான் கிட்ட தட்ட எனக்கு நினைவு தெரிந்து ஒரு எட்டு வருடங்களாக வாசித்து வருகிறேன். அதிலும் தற்போது இனையத்திலும் வருகிற்து. அதனால் மாத்ம் வந்ததும் முதலில் லேடிஸ் ஸ்பெஷல் தளத்திற்க்கு சென்று ஒன்று விடாமல் வாசித்து விடுவேன். எனக்கு மிகவும் பிடித்த மாத இதழ். வாழ்க கிரிஷா அம்மா, வளர்க லேடிஸ் ஸ்பெஷல். இந்த அன்னையர் தின இதழில் எனக்கு வாய்பளித்த கிரிஷா அம்மாவுக்கும், தேனுக்கும், மற்றும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
இந்த வாய்ப்பை தந்த லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஷா அம்மாவுக்கும். என் வலைபக்கத்தை லேடிஸ் ஸ்பெஷலில் அறிமுகப்படுத்திய தேனம்மைக்கும் என் மனமார்த நன்றி.
கிரிஷா அம்மாவுக்கும், தேனுக்கும், மற்றும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

15 comments:
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்னையர் தின வாழ்த்துக்களும்:)!
Congragulations dear.
HAPPY your article published inLadies Special.
Happy Mothersday wishes.
viji
வாழ்த்துகள்....
வாழ்த்துக்கள் விஜி.. படித்ததும் சொல்கிறேன் எப்படி எழுதியிருக்கிறீங்க என. இப்போ முடியவில்லை.
100 ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்... 100 வது பதிவுக்கும் லேடிஸ் ஸ்பெஷல் புத்தக்த்தில் வெளிவந்த குறிப்புக்கும்
Congratulation
Though I dont able to read script...from comments I came to know about your achievement.
வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் விஜி,இத்தனை வருடமாக லேடீஸ் ஸ்பெஷல் வாசித்து வர்றீங்களா? மகிழ்ச்சி.100வது பதிவு,லேடீஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் வெளிவந்தது,அன்னையர் தினம் என்று அருமையான பகிர்வு..
வாங்க ராமலஷ்மி. நன்றி. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
விஜி ஆண்டி. வாழ்த்துக்கள். என்ன பேக்கிங் எல்லாம் ஸ்டார்ட் ஆயாச்சா. வரும் போது சந்தோஷமா இருக்கும். கிளம்பும் போது தான் சங்கடமா இருக்கும்.
கீதா நன்றி. டியூலிப் பெஸ்டிபவல் போகல்லையா?
அதிரா நன்றி நன்றி. இப்பதான் 100 வது பதிவு போட முடிந்தது. நானும் நினைப்பேன் டைம் கிடைக்கும் போதெல்லாம் அப்டேட் செய்யனும் என்று. முடியாமலே இருக்கு. மெல்ல படிங்க, படித்து கருத்தை தவறாமல் சொல்லுங்க.
சிநேகிதி நன்றி. எப்படி இருக்கிங்க. குழந்தைகள் எல்லாம் நலமா?
ஆசியா வாங்க நன்றி.ஆமாம் ஆசியா எங்க அம்மா லேடிஸ் ஸ்பெஷல், மங்கை, மங்கயர் மலர், கல்கி இதேலாம் தவறாமல் வாங்கி படிபாங்க, அப்ப்லேருந்து நானும் தொடர்கிறேன். எனக்கும் பிடித்த பத்திரிகை.நன்றி.
Chinmayee welcome. I understand this is tamil font. Yes One of the Tamil Ladies Magazine.
My articles name is Holiday kku Joli tripa?
100 வது பதிவுக்கும், லேடீஸ் ஸ்பெஷலில் உங்க பதிவு வந்தததற்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Post a Comment