Friday, April 30, 2010

பென்சில் ஒவியம்


இதை நான் படத்தை பார்த்து வரைந்தது. எத்தனையோ பேப்பர் வேஸ்டாயி கடைசியாக இந்தளவுக்கு வந்தது.
இதை கலர் செய்யலாம் என்று நினைக்கிறேன்.நிங்க என்ன நினைக்கிறிங்க

Wednesday, April 28, 2010

காதனிகள்


நானும் என் தோழியும் செய்தது.
நான் என் தோழியின் பென்னிற்க்கு செய்து கொடுத்தது.

Thursday, April 22, 2010

ஆர்ட் ஷோ(Art Show)

என் பெண்னோட ஸ்கூல் ஆர்ட் ஷோவில் என் குட்டிபெண் க்ளிக் செய்தது.
நிங்களும் வந்து பாருங்க.
Wednesday, April 21, 2010

காய்கறி பயிர்


மக்களே கெதியா வாங்கோ. இந்த வருடம் நம்ம வீட்டில் தோட்டம் போட்டாச்சு. இனி இதெல்லாம் எடுத்து மன்னில் போடனும் விளைஞ்சதும்

எல்லாருக்கும் குடுத்திடலாம். என்ன யாருக்கெல்லாம் வேனுமோம் முதல்ல வாங்க வந்து எது வேனும் என்று சொல்லுங்க.


காய்கறிகள்


ஸ்ட்ராபெர்ரி,தக்காளி, குடமிளகாய், கத்தரிக்காய், பீன்ஸ்,வெண்டை இவ்வள்வு தான் இருக்கு.


பூக்கள். சூர்யகாந்தி, ரோஸ்,மார்னிங் க்ளோ, ப்யூரி எல்லாம் இருக்கும்

வாழை, முல்லை,தோட்டம் போட முதலில் ஒரு பெரிய் இங்கு அந்த செட்டே கிடைக்கும்

இல்லை என்றால் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் ட்ரே எடுத்து அதில் அங்க்ங்கே சிறு துளைகள் இட்டு முதல் 1 இன்ஞ் மன் போட்டு கொஞ்சம் தண்ணிர் தெளித்து மீண்டும் இங்கு செடிக்கு என்று இயற்க்கை உரத்தோட மண் கிடைக்கும் அதை போட்டு அதன் மேல் திரும்ப 1 “ மன் போட்டு நல்ல அரை இன்ஞ் குழிவாக எடுத்து விட்டு அதில் விதைகள் தூவி மீண்டும் 1 “ மன் போட்டு மூடி ஒரு அட்டையில் என்னவெல்லாம் விதைகள் என்று எழுதி வைத்தால் மண்னில் எடுத்து நடும் போது சௌகரியமாக இருக்கும்.
தண்ணிர் தெளித்து வெயில் வரும் இடத்தில் வைக்கவும். வெளிநாட்டில் வெயில் வராதவர்கள் வசிக்கும் இடம் என்பதால் இந்த முறை இல்லை என்றால் நேரடியாகவே மண்ணில் போடலாம். இங்கு வெயில் வருவது லேட் அதனால் முதலில் இந்த மாதிரி போட்டு கொஞ்சம் முளைக்க தொடங்கியதும் அதை எடுத்து மண்னில் நல்ல 1” குழித்து அதில் இயற்க்கை மண் போட்டு இந்த செடியை எடுத்து ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் 2” இடைவெளிவிட்டு நடவும். இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை நல்ல தண்னிர் விட்டால் வளரும். கொடி பயிர் என்றால் அதற்க்கு தகுந்தார் போல் வேலி கொடி கட்டி விட்டால் நல்ல வளரும்.

வளர்ந்ததும் படங்கள் போடுகிறேன்.

நிங்க எல்லாரும் உங்க வீட்டு தோட்டகலையை பற்றி சொல்லுங்க.

Tuesday, April 20, 2010

க்ளாஸ் பெயிண்டிங்

இது என் 3 வயது பெண் திவ்யா செய்தது.

Wednesday, April 14, 2010

ஸ்ப்ரிங் பூக்கள்எங்க வீட்டு தோட்டத்தில் பூ பூக்க தொடங்கியாச்சு.
Monday, April 12, 2010

க்ராஸ்ஸ்டிச்சிங் பூகொத்து(Cross Stich)


இது நான் முதன் முதலில் க்ராஸ் ஸ்டிச்சிங் போட்டு பழகினது.

Saturday, April 3, 2010

அமெரிக்காவில் வெள்ளம்
அமெரிகாவில் நியூஜெர்ஸி, ரோட் ஐலண்ட், கனெக்டிக்கட், நியூஹாம்ஷெயர்,பாஸ்டன், நியூயார்க்கில் எல்லாம் 3 நாட்களாக ஒரே மழை வெள்ளம்.
ரோட் ஐலண்ட்,பாஸ்டன்,40 வருடத்திற்க்கு பின் மார்ச்சில் இது தான் முதல் ரிக்காட்.12” மழை.வீடுகள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்தது.
நியூஜெர்ஜி,பாஸ்டனில் ஒயாமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.
ஏரிகள் எல்லாம் நிரம்பி ரோடுகள் எல்லாம் நிரம்பி ஓடுகிறது.
போக்குவரத்துக்கள் எல்லாம் மோசமான நிலையில் இருக்கிறது.
இன்று தான் சில இடங்களில் பவர் வந்தது.

சில இடங்களில் பள்ளிகள், எல்லாம் தாமதமாக திறந்த்தார்கள்.
வீடுகளில் எல்லாம் வெள்ளம் வந்து பொருட்கள் எல்லாம் சேதம்.
சில வீடுகளில் கார்பெட், டிவி, பர்னிச்சர் எல்லாம். நாசமடைந்துள்ளது.
பேஸ்மெண்ட்டில் வெள்ளம் புகுந்து அதை பம்ப் வைத்து வெளியில் எடுக்கும் பனி நடந்து கொண்டிருக்கிறது.
ப்ரசிடெண்ட் ஒபாமா அவர்கள் வந்து பார்வையிடுகிறார்.
இன்று மழை நின்று தண்ணிர் எல்லாம் வற்ற துடங்கியுள்ளது.
இதில் எங்க வீட்டின் பின் பக்கம் கோல்ப் இருக்கிறது.
கோல்ப் க்ரவுண்டில் எல்லாம் ஒரே வெள்ளம்.
இங்கே சிக்கிய சில புகைபடங்கள்.

Friday, April 2, 2010

ஸ்ப்ரிங் பூக்கள்


இது என் பென் செய்தது.
தேவையானவை
சார்ட் பேப்பர்
பச்சை பெயிண்ட்
டிஷ்யூ பேப்பர் (விரும்பிய கலர்கள்)
க்ளூ
ப்ர்ஷ்
செய்முறை
வெள்ளை சார்ட் பேப்பரில் ப்ளவர் வேஸ் ட்சைன் கட் செய்து ஒட்டவும்.
ட்ராயிங் தெரியவில்லை என்றால்(ட்ரேஸ்)
க்ளு வைத்து வேஸில் டிஸ்யூ துண்டுகளை அங்கங்கே ஒட்டவும்.
பச்சை கலரை பெயிண்டால் ஸ்டம்கள் ஸ்ப்ரிங்கிள் செய்யவும்.
பூக்களை விரும்பிய வடிவத்தில் கட் செய்து ஸ்டம்ஸின் மேல் ஒட்டவும்.
ஒரு மணிநேரம் காயவிடவும்.
குழந்தைகளுக்கு சம்மர் விடுமுறைக்கு செய்ய கற்று கொடுக்கலாம்.