Tuesday, August 28, 2012

Onam ஒணம்

 ஓண விழா கொண்டாடும் எல்லோருக்கும் என் ஓண ஆசாம்சகள்(வாழ்த்துக்கள்)

இந்த நாள் இணிய நாளாகட்டும் என்று வாழ்த்தி ஓண சத்தியா சாப்ப்பிடவும்

நான்  இந்த தடவை பெரிதாக ஏதும் செய்யவில்லை. அப்பா மறைந்து 4 மாதம் தான் ஆகிறது.
இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் பண்டிகையை முடக்கவிட கூடாது என்று சொன்னதினால்

அவியல், நேந்திரங்காய் சிப்ஸ். அடை பாயசம்,படங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

நான் பிறந்த ஊரில் இன்று மிக கோலகலமாக நடக்கும் இந்த ஓண பண்டிகை. பத்து நாட்களும் வீட்டின் முன் முற்றத்தில் பூக்களினால் கோலமிட்டு அதில் பூவைத்து அலங்காரம் செய்து அதை கடவுளாக நிணத்து தினமும் பூதிய பூக்களை வைத்து அலங்காரம் செய்வது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
ஓண ஊஞ்சல், அத்தப்பூ, தாலபொலி,லைட்களினால் தெருவுகளில் ம்ரங்களில் எல்லாம் அலங்காரம் செய்து இருப்பார்கள். இது ஒரு மாதம் முன் தொடங்கிவிடும். ஒணம் முடிந்த மறு நாள் பரேட் இருக்கும். அந்த பரேடில் எல்லா ஊர்காரர்களும் அவங்க ஒரு டாபிக் வைத்து லைட் டெக்ரேஷன் செய்து ஓணம் முடிந்த மறு நாளில் பரேட் வைப்பார்கள். இதற்க்கு மிக பெரிய கூட்டம் வரும்.
இதெல்லாம் நான் சின்ன வயதில் பார்த்து ரசித்தது. இப்ப எல்லாம் டிவியில் பார்பதோடு சரி.

ஆனால் இங்கு கேரளா அசோஷியஷினில் ஒண ப்ரோக்கிரம் எல்லாம் ரடக்கும் அதில் நாங்க எல்லாம் கலந்துகொண்டு பாட்டு, நடனண். மாறுவேடப்போட்டி, குழந்தைகளுக்கு க்ராப்ட்ஸ், ட்ராயிங், பேச்சுபோட்டி. தாலெபொலி போன்றவை எல்லாம் வைப்பார்கள். ஓண சத்யாவும் உண்டு. நன்றாக நடக்கும். உங்களுக்காக் இதோ கேரளாவில் ஒணத்தன்று நடக்கும் இந்த பூ டெக்கெரேஷனும், ஓண் சத்யாவும் தான் அங்கு ஸ்பெஷல்.

Thursday, August 23, 2012

ஏர்டெல் இசைமழை -Soothing Performanceஇசைக்கும் மொழி, ஜாதி,மதம் என்று எதுவும் இல்லை என்பது சான்றோர்கள் சொன்ன வாக்கு அது உண்மை. அதே போல் இசையால் மட்டும் தான் இதயத்தையும் இதயத்தில் உள்ளே போகவும் முடியும் என்பதை இன்று விஜய் டிவியில் ஏர் டெல் ஸூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 கர்நாடிக் ரவுண்டில் எல்லோருடைய மனதையும் ஒரெ நொடியில் மெய் சிலிர்க்க வைத்துவிட்டான் கௌதம். என்ன ஒரு பாவனை, கண்களில் ஒரு ரசனை வார்த்தைகளில் ஒர் உயிர். அப்படியே அந்த கர்ணா என்கிற கதாபாத்திரத்தை எம் எஸ்.வி அவர்களின் கம்போசிங்கில் எல்லோரு உள்ளத்தையும் உருக வைத்துவிட்டான் கௌதம்.
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.
கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும்.
மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.
இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட ப்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார்.
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும். மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட ப்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார். http://www.youtube.com/watch?v=dvel0-pluNw
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும். மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார். http://www.youtube.com/watch?v=dvel0-pluNw