Monday, December 21, 2009

முள்ளங்கி


இது எங்க வீட்டு தோட்டதில் காய்ந்தது.

5 comments:

Jaleela said...

பரவாயில்லையே விஜி பெரிய தோட்டம் போல இருக்கு.

எங்கே தலைப்ப காணும்

அண்ணாமலையான் said...

அதிர்ஷ்டம்தான் . தோட்டம் இருக்கறதும், அதுல ஏதாவது செய்யறதும்.. வாழ்த்துக்கள்...

vijis kitchen said...

ஆமாம் ஜலீ. 3 மாதங்களுக்கு மட்டும் தான் தோட்டம்.

மாதேவி said...

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்தது மிகவும் அருமை.

vijis kitchen said...

ஆமாம் மாதேவி.இதில் நிறய்ய குக்கிங்க செய்திருக்கேன். முள்ளங்கி உடம்பிற்க்கு ரொம்ப நல்லது. வருகைக்கு நன்றி.