Thursday, January 21, 2010

திருவள்ளுவர் சிலை

அதிராவுக்காக



சன்செட்


சன்ரைஸ் அவசியம் பார்க்கவேண்டியது.

4 comments:

athira said...

ohhh... viji wonderful.... நான் இப்படிப் பெரிதாக இருக்குமென நினைத்திருக்கவில்லை விஜி. சூப்பராக இருக்கு.மிக்க மிக்க நன்றி படம் இணைத்தமைக்கு. நிட்சயம் நேரில் பார்க்க வேண்டும்.

எங்கள் மாமா மாமி இந்தியா போயிருந்தார்கள், அப்போ நான், சும்மா போன் பண்ணினேன், எங்கே இருக்கிறீங்கள் இப்போ எனக் கேட்டேன், அதற்கு மாமா சொன்னார், கன்னியாகுமரிநோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்று. நான் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தேன், கிட்டப் போய்விட்டீங்களோ எனக் கேட்டேன், அது கார் றைவரின் காதிலும் விழுந்துவிட்டதுபோலும், அவர் சொல்லிக்கேட்டது நெருங்கிவிட்டோம் என்று, உடனே மாமா சொன்னார், அதோ வள்ளுவர் சிலை தெரிகிறது அழகாக இருக்கிறது என்று. அப்பவே தொடங்கியது என் ஆசை... வள்ளுவரில்..

சூரிய அஸ்தமனமும் சூப்பர். கண்கொள்ளாக் காட்சிதான்.

அண்ணாமலையான் said...

அப்புறம் கைடு வேல வேற பாக்குறீங்க போல.. படம் நல்லாருக்கு

ஸாதிகா said...

விஜி,அதிராவுக்காக போட்ட படங்களை நாங்களும் ரசித்தோம்.

Vijiskitchencreations said...

ஆமாங்க அண்ணாமலையான். கைடு இல்லாம ஏதுமே நடக்காது உலகத்தில்.நன்றி.

நிங்களும் ரசித்தை நினைத்து சந்தோஷமா இருக்கு.வாங்க அக்கா.