Saturday, April 3, 2010

அமெரிக்காவில் வெள்ளம்
















அமெரிகாவில் நியூஜெர்ஸி, ரோட் ஐலண்ட், கனெக்டிக்கட், நியூஹாம்ஷெயர்,பாஸ்டன், நியூயார்க்கில் எல்லாம் 3 நாட்களாக ஒரே மழை வெள்ளம்.
ரோட் ஐலண்ட்,பாஸ்டன்,40 வருடத்திற்க்கு பின் மார்ச்சில் இது தான் முதல் ரிக்காட்.12” மழை.வீடுகள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்தது.
நியூஜெர்ஜி,பாஸ்டனில் ஒயாமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.
ஏரிகள் எல்லாம் நிரம்பி ரோடுகள் எல்லாம் நிரம்பி ஓடுகிறது.
போக்குவரத்துக்கள் எல்லாம் மோசமான நிலையில் இருக்கிறது.
இன்று தான் சில இடங்களில் பவர் வந்தது.

சில இடங்களில் பள்ளிகள், எல்லாம் தாமதமாக திறந்த்தார்கள்.
வீடுகளில் எல்லாம் வெள்ளம் வந்து பொருட்கள் எல்லாம் சேதம்.
சில வீடுகளில் கார்பெட், டிவி, பர்னிச்சர் எல்லாம். நாசமடைந்துள்ளது.
பேஸ்மெண்ட்டில் வெள்ளம் புகுந்து அதை பம்ப் வைத்து வெளியில் எடுக்கும் பனி நடந்து கொண்டிருக்கிறது.
ப்ரசிடெண்ட் ஒபாமா அவர்கள் வந்து பார்வையிடுகிறார்.
இன்று மழை நின்று தண்ணிர் எல்லாம் வற்ற துடங்கியுள்ளது.
இதில் எங்க வீட்டின் பின் பக்கம் கோல்ப் இருக்கிறது.
கோல்ப் க்ரவுண்டில் எல்லாம் ஒரே வெள்ளம்.
இங்கே சிக்கிய சில புகைபடங்கள்.

















10 comments:

அண்ணாமலையான் said...

அட ஒபாம உங்க வீட்டுக்கு வந்தா கேட்டதா சொல்லுங்க...

ஜெய்லானி said...

மழை அதிகம் வந்தாலும் கஷ்டம்தாங்க!!

Anonymous said...

wow..road looks awful:(

Jaleela Kamal said...

விஜி இது ஜார்ஜா மழைய விட ரொம்ப அதிகமாக இருக்கே,உங்க‌ள் வீட்டு ப‌க்க‌ம் எப்ப‌டி இருக்கு, கொஞ்ச‌ நாள் முன் ப‌னிக்க‌டி , இப்ப‌ வெள்ள‌மா. எங்கிருந்தாலும் சோத‌னைதான் ம‌க்க‌ளுக்கு.

பார்க்கவே கழ்டமா இருக்கு. வீட்டில் கார்பெட் எல்லாம் நாஸ்தி என்றால் ரொம்ப கழ்டமாச்சே.

ஸாதிகா said...

அங்கேயே இப்படியா?இதெல்லாம் நீங்க எடுத்த புகைப்படங்களா?

அன்புடன் மலிக்கா said...

மழை மழை உலகத்தில் பெய்கின்ற பெரும் மழை.

என்னா மழை விஜி அப்பப்பா. போட்டோக்கள் பளிச் பளிச்..

athira said...

ஆ.... வெள்ளமா? அமேஏஏஏஏஏஎரிக்காவிலயா? விஜி உங்களுக்கேதும் பாதிப்பு இல்லையே?

ARUNA said...

nice clicks!!!

Vijiskitchencreations said...

அவசியம் சொல்றேன்க அண்னமலையான்.
நல்ல வேளை ஜெய்லானை நாங்க இந்த முறை தப்பித்தோம்.
அம்மு எங்க நன்பர்கள் எல்லாம் இருந்த இடத்தில் அவங்க எடுத்த படங்கள் கொஞ்சம். நான் எடுத்தது 4 ப்டங்கள்.

ஜலீ ஆமாம் ரொம்பவே மழை வெள்ளம். ஆனால் எங்க வீட்டில் வரல்லலை. என் தோழி வீட்டில் பேஸ்மெண்ட் எல்லாம் வெள்ளம்.
ஆமாம்ப்பா பனி முடிந்தடு வெள்ளம்.

Vijiskitchencreations said...

ஸாதிகா அக்கா ஆமாம் இங்கேயே தான். ஆனால் எங்க வீட்டுக்கு பக்கத்து தெருவெல்லாம் ஒரே வெள்ளாம், பார்க் பிக்சர்ஸ், கோல்ப் க்ரவுண்ட் பிக்சர்ஸ் எல்லாம் நான் எடுத்தது. மீதி எங்க ப்ரெண்ட்ஸ் இருக்கிற ஏரியாவில் அவங்க எல்லாம் எடுத்தது.

மல்லிக்கா ஆமாம் ஒரெ மழை. நன்றி.

அதிரா ஆமாம் அமெரிக்காவிலேயே தான். நல்ல வேளை நாங்க இந்த முறை தப்பித்தோம்.

அருணா நன்றி.