போனவாரம் 8” ஸ்னோ + ஸ்ட்ராம் வந்து அந்த ஸ்னோவே இன்னும் கரைந்த பாடில்லை,
அதற்க்கும் மீண்டும் ஸ்னோ இன்று, நாளையும் இருக்கு.
டெம்ப்ரேச்சர் நேற்று 0 டிகிரி, இன்று -5, நாளை -6 வெளியில் போகமுடியவில்லை,
பள்ளிகள் எல்லாம் விடுமுறை.
வேலைக்கு செல்பவர்கள் பாதிபேர் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறார்கள்.
நான் எங்கள் வீட்டின் முன் இருக்கும் ஸ்னோவை கொஞ்சம் க்ளிக் செய்து கிடைத்ததை உங்களுக்காக இங்கே கொஞ்சம் எட்டி பாருங்க.
பார்த்து குளிர போகுது.
14 comments:
எப்படி விஜி அங்கு காலம் தள்ளுறீங்க.\
இப்படி பனியில் வெளியிலும் செல்லாமல் என்ன தான் செய்வீஙக்.
அப்ப பிள்ளை கள் ஸ்கூலுக்கும் போக முடியாது இல்லையா
எப்படி சமாளிக்கிரீங்க? பழகிப்போச்சோ?
பார்க்க சூப்பரா இருக்கு.
விஜி படத்தை பார்க்கறச்சே பலெல்லாம் கிர்ரடிக்கின்றது.அருமையான படங்கள்.
Very nice Viji.
சூப்பர் படங்கள்.....!! ஆனால் ஒரு அளவுக்கு மேல் போரடிச்சுடும் இல்லையா..!!
This blog is very good.
பனி சிரமம் தான் என்றாலும் ரொம்ப அழகாக இருக்கு,விஜி.
hi viji,
i have a lil angel who is also crafty like yours.
ஜலீ ஆமாம் நல்ல திக் விண்டர் கோட் போட்டு +தெர்மல்ஸ் எல்லாம் போட்டுகிட்டு தான் போகிறோம். இதே போல் கிட்டதட்ட நாங்க 12 மேலாக இங்கு இருக்கோமில்ல பழகிபோச்சு இருந்தாலும் விண்டர் என்றாலே கடி தான்.
ஆமாம் லஷ்மி அக்கா பழகி போச்சு.
அமுதா வாஙக நன்றி
ஸாதிகா பல்லெல்லாம் போல் நம்ம உடம்பும் நடுங்கி சுருண்டு தான் உட்கார்ந்திரும்போம். வீட்டில் எப்பவும் ஹீட்டர் ஹைல்தான் இருக்கும். + ப்யர் ப்ளேஸ் நெருப்பு போட்டு வார்ம்மா வைத்திருப்போம்.
அதிரா நன்றி.
ஜெய் ஆமாம் கரெக்டா சொன்னிங்க. வந்த புதிதில் ஆஹா எவ்வளவு வெள்ளையா பார்க்க அழகா இருக்கு. என்று ஒரே சந்தோஷம். இப்பவெல்லாம் ஏன் ஸ்னோ வருது என்று எரிச்சலா இருக்கு. ஆனால் பிழைப்பு இங்கு தான் இருக்கு.
கன்னனன் வருகைக்கு நன்றி. ஆமாம் ஆசியா ப்ழகிபோச்சு. சிரமம் தான்.
angelin welcome. oh really I will visit.
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
Post a Comment