Thursday, March 17, 2011
பேப்பர் கல்ர் பொம்மை
இது என் குட்டி பென் தன்னோட ஸ்கூலில் ஷோ & டெல் டேக்கு செய்து எடுத்து சென்றது.
நான் செய்த ஹெல்ப் கட் செய்து குடுத்தது. வரைந்தது + ஐடியா எல்லாம் என் மகள் திவ்யா அவளே சொல்லி செய்ததது.
இதை அவ ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் + டீச்சர் எல்லாரும் பார்த்து வாவ் எப்படி இது செய்தாய் என்று கேள்வி இதற்க்கு இவ சொன்னது அதற்க்கு தானே இன்றைக்கு நான் ஷோ & டெல் க்க்கு எடுத்துட்டு வந்திருக்கேன் பொறுமையா இருங்க என்று சொல்லி
ஸ்டெப் 1
தேவையானவை
கலர் சாட் பேப்பர் ( உங்களுக்கு பிடித்தமான கலர்)
மார்க்கர்ஸ் அல்லது க்ரேயன்ஸ்
கத்தரிகோல்
பென்சில்
க்ளு
ஸ்டெப் 2
முதலில் கலர் பேப்பரில் விரும்ப்பமான அளவில் பென் உருவத்தை வரையவவும்
பின் எந்த விதமான் ட்ரெஸ் போட போறிங்களோ அதே போல் வரைந்து கட் செய்து
ஒரு கலர் பேப்பரில் உருவத்தை வரைந்து அதன் மேல் ஒட்டி நன்றாக ட்ரிம் செய்து விடவும்.
பின் தலைக்கு கருப்பு, லிப்ஸுக்கு ரெட் ஷுவுக்கு உங்களுக்கு பிடித்த கலர் என்று சொல்ல்லி
முடித்தாள். எல்லாரும் ஆ இவ்வளவும் நீயா செய்தாய் என்றதும் என் அம்மா கட் செய்து தந்தாங்க வரைந்தது நான் ஆனல் கொஞ்சம் ஸிக்ஸாக்காக இருந்தது அம்மா அதை நல்ல ட்ரிம் செய்து தந்தாங்க.
எனக்கு பிங் ரொம்ப பிடிக்கும் அதனால் நான் செலக்ட் செய்த ட்ரஸ் கலர்ஸ் பிங்.
தாங்ஸ் ப்ரெண்ட்ஸ் என்று சொல்லி முடித்தாள்.
பார்க்க ரொம்ப சிம்பிள் ஆனால் 4 வயது குட்டிஸ் செய்வது என்றால் கொஞ்சம் இல்லை நிறய்யவே பொறுமை தான்.
இந்தாங்க நிங்களும் பாருங்க.
இந்த மாதிரி கட் செய்து ஒட்டி செய்த டாலுக்கு ஏதாவது பேர் இருக்குமா என்று தெரியல்லை தெரிந்தால் சொல்லுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//இந்த மாதிரி கட் செய்து ஒட்டி செய்த டாலுக்கு ஏதாவது பேர் இருக்குமா என்று தெரியல்லை தெரிந்தால் சொல்லுங்க.//
மினி திவ்யா டோல் அழகா இருக்கு :-))
super jai
பொண்ணு அழகாக பண்ணி இருக்கின்றாள் விஜி.என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.
சூப்பரா இருக்கு விஜி. நியூ பார்பி எனப் பெயர் வைக்கலாம்....
superb
www.anandhirajansartsncrafts.blogspot.com
this is paper piecing technique.
Post a Comment