அன்னையர் தின வாழ்த்துக்கள்.
எல்லா அன்னையருக்கும் அன்னை ஆக போகிறவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் குழந்தைகள் கார்ட், கேக், ப்ரேக்பாஸ்ட் எல்லாம் செய்து குடுத்தாங்க. மிக சந்தோஷமாக இருக்க்கு.
பான்கேட், ப்ருட் சாலட் காலை சிற்றுண்டி வாவ் நல்ல ஹெல்தி ப்ரேக்பாஸ்டோட இனிமையான இந்த அன்னையர் தினம் நாளை நானும் என் குழந்தைகளோடு கொண்டாடுகிறேன். என் அம்மாவுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

6 comments:
Happy Mothers Day.
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
உங்க பொண்ணு செய்தததா?
மகிழ்வான தருணங்களை அனுபவித்த உங்களுக்கு அன்னையர்தின வாழ்த்துகள்.
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
What a lucky mother you are!............
My hugs and kisses to your little girls.
viji
athira. same to u.
சிநேகிதி அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ந்னறி.
ஆமாம்ப்பா.
குடந்தை அன்புமனி நன்றி. வருகிறேன்.
விஜிஸ் க்ராப்ட்ஸ். நன்றி .
ஆமாம் நான் உண்மையிலேயே மிக லக்கி. அதுவும் என் குழந்தைகள் கையால் செய்ததை நான் வரவேற்கிறேன். நல்ல இமாஜினேஷன்+கிர்யேட்டிவ்.
நான் சின்ன வயதில் இந்த மாதிரி எல்லாம் செய்தது இல்லை. இப்ப இருக்கிற குட்டிஸ் எல்லாம் ரொம்ப பாஸ்ட் லேர்னிங்.
Post a Comment