
Surgery Day
என் இனிய வலையுலக நட்புள்ளங்களுக்கு எல்லாம் ஒரு ஹலோ சொல்லி கொள்ள மட்டுமே முடிகிறது. யாரும் தவறாக நினக்க வேண்டாம் ஏன் இந்த விஜி புதிய படைப்புகள் ஏதும் போடுவதில்லை இந்த வலைதளத்திற்க்கு போக வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டாம், கொஞ்சம் உடல் நிலை சரியில்லாதலால் வர இயலவில்லை இதற்கேலாம் நாளை ஒரு தீர்வு வருகிறது வேறொன்றும் இல்லை ஒரு சர்ஜரி நாளைக்கு அது முடிந்து நல்ல படியா உடல் நிலை தேறியதும் பழையது போல் உங்க எல்லாருடையா வலை தளத்திற்க்கும் வருவேன் என்று சொல்லி கொள்கிறேன்.நிங்க எல்லாருக்கும் எனக்காக ப்ரார்த்திகொள்ளுங்கள், மீண்டும் நன்றி நான் விரைவில் குணமாகி வந்து உங்க எல்லாருக்கும் நல்ல இனிப்போடு புதிய படைப்புகளை கொடுக்கிறேன்.நாளை எனக்கு சர்ஜரி மறக்க முடியாத நாள் என்று உங்க எல்லாரிடமும் ஒரு சின்ன இடைவேளைக்கு பை சொல்லி கொண்டு மீண்டும் சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் விஜி.
நன்றி நன்றி நன்றி...................

9 comments:
ஸர்ஜரி நல்லபடியாக முடிந்து உடல் நலம் நன்கு தேறியதும் மீண்டும் வாருங்க. வெயிடிங்க்
விஜி,சர்ஜரி வெற்றிகரமாக நடந்து விரைவில் உடல் நலம் தேற வாழ்த்துக்கள்!விபரம் அறிய உங்கள் தங்கையை அழைத்தேன்.பதிலே இல்லை.
விரைவில் நலமுடன் திரும்ப என்னுடைய பிராத்தனைகள் .
விரைவில் குணமடைந்து புத்துண்ர்ச்சியுடன் வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Take care akka . Get well soon . Waiting to see you soon .
நன்றே நடக்கும். விரைவில் நலமாகி வாருங்கள்.
Get well soon dear.
My preyers are with you.
vijiaunty.
என்ன விஜி? Bye எல்லாம் வாணாம்... நலமே வாங்க. விரைவில் வந்து எம்மோடு கலக்குங்க.
என் பிரார்த்தனைகள் விஜி.
Get well soon Viji.
Take care.
love & prayers
Post a Comment