Saturday, January 28, 2012

Horse Maganet











Matrials


plaster of paris powder - 1 pkt
water - 4 table spooon
plastic mold -
paint - water colours
brush -
maganetic sheets - 1

செய்முறை

ஒரு பௌலில் பௌடர், தண்ணிர் சேர்த்து நன்றாக போர்க்கால் கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
ப்ளாஸ்டிக் மோல்டில் எடுத்து ஊற்றவேண்டும்.
6 மணிநேரம் காயவிடவும். நன்றாக காய்வில்லை இல்லை மேலும் 2 மணிநேரம் வைக்கவும்.
எடுத்து ஒரு சாண்ட் பேப்பரால் ஸ்க்ரப் செய்யவும்.
பெயிண்டை ஒரு பௌளில் விட்டு கொஞ்சம் தண்னிர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கோட் அடிக்கவும். ஐந்து நிமிடம் கழிந்து மீண்டும் ஒரு கோட் குடுத்து நன்றாக காய விடவும்.
மாக்னடிக் ஷீட எடுத்து குதிரையின் பின் ஒட்டி ப்ரிட்ஜில் ஒட்டலாம்.



5 comments:

Jaleela Kamal said...

rompa super viji

Vijiskitchencreations said...

Thanks jalee

ஜெய்லானி said...

//எதாவது சொல்லிட்டு போனா
எனக்கு உற்சாகமா இருக்கும்!//


2 இட்லி கெட்டி சட்னியோட பார்ஸல் :-)))

ஜெய்லானி said...

இந்த பிளாஸ்டர் ஒஃப் பார்ஸுடன் டைல்ஸ் கிளு(ஒயிட் ) or சிமெண்ட் மிக்ஸ் செய்யுங்க with in 5 மினிட்ஸ்ல காய்ந்திடும் :-)

ஜெய்லானி said...

கலர்ஃபுல் குதிரை :-)