
இன்று என் பிறந்தாளுக்கு எளிதில் செய்ய கூடிய இனிப்பாக பார்த்து செய்தது. எனக்கு இந்த இனிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு ஒரு குக்கரி ஷோவில் எனக்கு இதற்க்கு பரிசு கிடைத்த இனிப்பு. நிங்களும் எல்லோரும் செய்து பாருங்க ரொம்ப சிம்பிள் & டேஸ்டி.
http://www.vijisvegkitchen.blogspot.com/

3 comments:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி:)!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இருங்க விஜி கிச்சன் பக்கம் வர்ரேன்.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
தமிழ்குடும்பம்.காம் பற்றி ஓர் சிறிய விளக்கம்
இது பெண்களால் பெண்களுக்காக ஏற்படுத்தபட்ட ஓர் இணையதளம்
இதில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
இதில் உணவு,மருத்துவம் குழந்தை வளர்ப்பு டிப்ஸ்
சைவ ,அசைவ உணவு வகைகளின் புகைப்படத்துடன் குறிப்புக்கள்
கதை கட்டுரைகள்,தையல்,பெயின்டிங்,கைவேலை இவற்றின் புகைப்படத்துடன் விளக்கங்கள்
மேலும் தங்களின் நட்பு வட்டத்தை பெரிதாக்க வாங்க பழகலாம் பகுதி இன்னும் பல புதிய பகுதிகள்
தொடர்புக்கு- tamilkudumbam@gmail.com
நன்றி
தமிழ்குடும்பம்.காம் குழு
Post a Comment