Friday, October 26, 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3

இசை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இதை பிடிக்காதவர்கள் என்று உலகத்தில் யாரும் கிடையாது.
விஜய்  டிவிக்கு நன்றி சொல்லியேயாக வேண்டும்.  உலகத்தில் உள்ள எல்லோருடைய்ய வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இது ஒன்று தான்.
எங்கு சென்றாலும் இது தான் பேச்சு. சூப்பர் சிங்கர் பட்டம் யாருக்கு என்று இத்தனை மாதங்களாக இருந்தது இன்று ஒரு நல்ல நாளாக அதுவும் ஆச்சரியத்தோடு பட்டத்தை ஒரு மிகப்பெரிய இசை கலைஞர் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் கையால் பெறுவது என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாது, அதை இன்று ஒரு சிறுவன் ஆஜித் தன் திறமை நன்றாக பாடி அதை வென்று விட்டான்,

முதல் இடத்தை வென்ற  ஆஜித் என்கிற சின்ன பையன் எவ்வளவு பெரிய ஜனகூட்டத்தின் முன் சற்றும் மனம் தளர விடாமல் எந்த பயமும் இல்லாம் கேஷுவலாக பாடி அழகான ஏ ஆர் ரஹ்மானின் இசையின் பாட்டை பாடி உலகத்தில் உள்ள எல்லார் மனதிலும் இடம் பிடித்து மொத்த ஒட்டையும் வென்று சூப்பர் சிங்கர் என்ற பட்டத்தை வென்றார்.சின்ன அழகு சிங்க குட்டி ஆஜித் வென்றது பெரிய ஒரு விஷயம். வாழ்த்துக்கள் ஆஜித்.லவ்லி ஹான்சம். அழகு சிங்ககுட்டி.

ஆஜித வாழ்க மேலும் மேலும் பல புது இசை கலைஞர்களின் வாய்ப்பை பெற வாழ்த்துகிறேன்.
அடுத்த 2 வது இடத்தை வென்ற எங்கள் நாட்டு இசை குயில் ப்ரகதி  இந்த பெண்ணும்  தன் சின்ன வயதிலே கர்நாடக  இசை பயின்று விடா முயற்ச்சியால் வென்றுவிட்டது மா பெறும் பாக்கியம்.வாழ்த்துக்கள் ப்ரகதி

யாழினி என்ற சின்ன குயில் தன்னுடைய்ய கடின முயற்ச்சியால் 3 வது இடத்தை எட்டி பிடித்தார். வாழ்த்துக்கள் யாழின்.
இசையின் வெற்றியை நானும் உங்க எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
மற்றும் கௌதம், சுகன்யாவுக்கும் வாழ்த்துக்கள்.


 Congrats Aajeedh.
Congrats Pragathi.
Congrats Yazhini.

Airtel Super Singer  Aajeedh.

 
 
Thanks to Vijay tv.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துவோம்...

முடிவு நிகழ்ச்சி பார்க்க முடியவில்லை... மின் வெட்டு...

பகிர்வுக்கு நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நேற்று 02.11.2012 அன்று என் பழைய பதிவுகளான “மலரும் நினைவுகள்” பகுதி-1 முதல் பகுதி-6 வரை, அன்புடன் தாங்கள் வருகை தந்து அழகான கருத்துக்களைக் கூறியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

நான் அவை அத்தனைக்கும் என் பதில்கள் அளித்துள்ளேன்.

http://gopu1949.blogspot.in/2011/07/1.html

மிக்க நன்றி, மேடம்.

அன்புடன்
VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள மேடம்,

தங்களுடன் வேறு ஒரு முக்கியமான விஷ்யம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதுவும் தங்களின் நன்மைக்காகவும், தங்களின் வலைத்தளத்தினை மிகவும் பிரபலப்படுத்தவும் மட்டுமே.

முடிந்தால், விருப்பம் இருந்தால் மட்டுமே, என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டாயம் ஏதும் இல்லை. இ.மெயில் முகவரி அளிக்க விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடவும். நான் ஏதும் தவறாக நினைக்கவே மாட்டேன்.

என் முகவரி
valambal@gmail.com

அன்புடன்
VGK

Asiya Omar said...

நாங்கள் மிகவும் ரசித்து பார்த்த நிகழ்ச்சி.அருமையாக பகிர்ந்திருக்கீங்க.இறுதி சுற்று குட்டீஸ்க்கு
வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

நன்றி வை.கோ ஸார்.
அவசியம் எழுதுகிறேன்.
மிக அருமையாக எழுதும் நிங்கள் மேலும் மேலும் புகழோங்க என் வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

thanks Asiya I luve always these music competitions and shows.

Vijiskitchencreations said...

thanks Dhanapalan Really I understand these type conditions we can't avoid, byw always u will get a chance to watch later in youtube or some wesbsites they will upload.
If u need pls let me know.

thanks again.