Saturday, January 12, 2013

டவல் சம்மர் தோள் பை(Towel Summer Bag)

 
 
 

என் மகள் திவ்யா சம்மரில் என் கனவர் அலுவலக்த்தில் பேமிலி டேயில் கிட்ஸ் வொர்க்‌ஷாப்ப்பில் செய்தது.



தேவையானவை

டவல் துணி (விருப்பத்திற்கேப்ப)
மிடியம் சைஸ் (6x6)
Rope (கயர்) நல்ல கெட்டியானது   4"
பொம்மை அல்லது பூக்கள் போட்ட காட்டன் துணி
டக் டேப்
பன்ஞிங் டூள்
கத்தரிக்கோல்
பேப்பரிக் க்ளு


செய்முறை

டவலை பாக் வடிவில் முதலில் பேப்பரில் கட் செய்து அதை துணியின் மேல் வைத்து வெட்டவும்.
வெட்டிய துணியின் மேல் பேப்பரிக் க்ளு போட்டு சின்ன பாக்கெட்டுக்கு பொம்மை, அல்லது பூக்கள் போட்ட துனியில் சின்ன பாக்கெட் அளவிற்க்கு வெட்டி வைக்கவும்,
வெட்டி வைத்து துணியில் 4 புறமும் பேப்ப்ரிக் க்ளு தடவி அதை பெரிய பேக்கின் முன் பக்கமும், உள் பக்கமும் தடவி ஒட்டி அதன் மேல் உங்கள் கற்பனைக்கேற்ப்ப பட்டன்ஸ், 3 டி ஸ்டிக்கர்ஸ்,டக் டேப் , லேஸ் போன்றவையினால் ஒரங்களில் ஒட்டி டெக்கேரேட் செய்யதால் பார்க்க அட்ராக்டிவ் ஆக இருக்கும்.
துளை போடுவதற்க்கு ப்ஞ்ஞிங் மெஷினால் பெரிய ரோப் உள்ளே போகுவதற்க்கு தகுந்த அளவில் போட்டு அதில் இந்த ரோப்பை நுழைக்கவும்( 2 பக்கமும்) நுழைத்த பிறகு ஒரு பெரிய முடி 2 தடவை போட்டால் செக்க்யூராக இருக்கும். ( சேப்க்கு பேப்ரிக் க்ளுவை அந்த முடிச்சில் ஒட்டினால் அவிழாமல் இருக்கும்)
ஷாப்பிங் பேக் ரெடி.
உங்கள் விருப்பம் போல் நல்ல காட்டன் துணி, அல்லது வீட்டில் பழைய கர்டன் க்லோத், ஷோப ஷீட்ஸ் எதில் வேண்டுமானுல் செய்து அசத்தலாம்.
சிம்பிள் & யூஸ்.

என் மகள் திவ்யா செய்தது.


5 comments:

Radha rani said...

தோள் பை அழகா இருக்கு.. இரண்டு பைகளும் பளிச்சென்று நல்ல கலரில் இருக்கு. திவ்யாவிற்கு பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...


அழகான பயனுள்ள பை ...


இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Unknown said...

romba nalla seithu irukaga vaalthukal..

துளசி கோபால் said...

அருமை! திவ்யாவுக்கு இனிய பாராட்டுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகோ அழகு. பாராட்டுக்கள்.