Sunday, February 10, 2013

Valentine's day Card
















இது என் மகள் திவ்யா செய்தது.

அவளுக்கு ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சின்ன miniature என்றால் ரொம்ப பிடிக்கும். நிறய்ய க்ராப்ட்ஸ் நல்ல் மினியேச்சரில் செய்து அவ தோழிகளுக்கும் டிச்சருக்கும் குடுப்பது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.


இதோ வாலண்டிண்டே கார்ட்.
அவளுக்கு பிடித்த கலர் பேபி பிங்.








8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... திவ்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

ஸாதிகா said...

திவ்யாவிற்கு கற்பனைத்திறனும்,கலைத்திறனும் ஆதிகம்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா?திவ்யாவிற்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள் விஜி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகாக உள்ளது.

கலரும் சூப்பர்.

தங்கள் மகளுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.

மனமார்ந்த வாழ்த்துகள்.

faiza kader said...

romba alagaga iruku.. super ra ellamey seiraga.. parathukal..

Priya ram said...

விஜி, உங்க மகள் ரொம்ப அழகா கார்டு செய்து இருக்காங்க....

athira said...

அழகான கைவண்ணம், வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

மிக அழகான கார்ட் , கலரும் அருமை
திவ்யாவுக்கு பாராட்டுக்கள்

Vijiskitchencreations said...

Divya said thanks to u all.