என்ன எல்லோரும் நலமா? நீண்ட நாட்களாகிவிட்டது.
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் ஒவ்வொன்றை கேட்டுபார்.
இந்த வருட ஸ்ப்ரிங் பூக்கள் எங்கள் தோட்டத்தில் எனக்கு இதில் ஏதும் பெயர் தெரியாது.
தெரிந்த்வர்கள் சொல்லவும்.
இந்த மஞ்சள் பூக்கள் முதலி பூ பின் இலையாக மாறிவிடும். இது பார்க்க நல்ல கல்ர்புல்லா இருக்கும்.

அடுத்து கன்னுக்கு குளிர்மையான பர்பில் கலர் பூ இதுவும் முதலில் பூ பின் இலையாக மாறிவிடும்.

அடுத்து ஆரஞ் கலர் பூ இதுவும் முதலில் பூ பின் இலை. எனக்கு இந்த பூ எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.
என்ன மக்களே எல்லாரும் Flower show பார்த்திட்டிங்களா, மீண்டும் பூக்களோடும், காய் கணியோடும் வருகிறேன். நன்றி.
10 comments:
கண்களுக்குக் குளிர்ச்சியான அழகான படங்கள்.
பூப்பூவாய்ப் பூத்துக்குலுங்குவது அழகோ அழகு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையாக பார்க்க பரவசமாக உள்ளது விஜி.
அழகுப்பூக்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
Very beautiful flowers. The first yellow resumbles our konaipoo...
viji
வணக்கம் தோழி!
இங்கு பூக்காட்டினைப் பார்க்கும்போது ’’பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே’’...
பாடல்தான் ஞாபகத்தில் வருகிறது...
கொள்ளை அழகு அத்தனையும்!.
வாழ்த்துக்கள் தோழி!
பூக்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு..
வாங்க இளமதி. தொடர்வதற்க்கு நன்றி. மேலும் மேலும் வாங்க.
வை.கோ. ஸார். வாங்க. நன்றி.
வாங்க விஜி ஆன்டி. நன்றி.
ஸாதிகா வருகைக்கு நன்றி.
இராஜராஜஸ்வரி மேம் நன்றி.
அமைதிசாரல வருகைக்கு நன்றி. மீண்டும் வாங்க.சந்தோஷமா இருக்கு.
Post a Comment