
நீண்ட நாட்களுக்கு பின் வருகிறேன். எல்லோரும் எப்படி இருக்கிங்க ?
என் மகள் திவ்யா செய்த இந்த் ஷெல் கிராப்ட்ஸ்.
தேவையானவை
ஷெல் பெரிது 1
அக்ரலிக் பெயிண்ட் – விருப்பிய கலர்
தின் ப்ரெஷ்
செய்முறை
ஷெல்லை நன்றாக சாண்ட் பேப்பர் வைத்து ரப் செய்யவும்.
பேஸ் கோட் வெள்ளை நிறம் பெயிண்ட் செய்து அது நன்றாக காய்ந்த பின் நீல நீறம் பெயிண் செய்து விரும்ப்பிய டிசைண் வரைந்து அதன் மேல் கலர் போடவும்.
விரும்பிய தீம் செய்யலாம். இங்கு என் மகள் செய்தது. அமெரிக்கா கலர் கொடி&டெட்டி பொம்மை, பட்டர்ப்ளை.
s
9 comments:
நல்லது... தொடருங்கள்.... வாழ்த்துக்கள்...
மிகவும் ஜோராக உள்ளது.
தங்கள் மகள் திவ்யாவுக்கு என் திவ்யமான ஆசிகள்.
பதிவிட்ட உங்களுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.
அன்புடன் கோபு
Very neat work.
வை.கோ அவர்களுக்கு நன்றி.
தனபாலன் நன்றி
இமா நன்றி.
She'll Craft சூப்பராக இருக்கு விஜி.நாம் பேசிமுடித்த உடனே போஸ்ட் போட்டு விட்டீர்களா?ரொம்ப நன்றிப்பா.தொடர்ந்து வாங்கப்பா.
விஜி நலமோ? மகளின் கைவண்ணம் சூப்பர்ர்.. இன்னும் இப்படி நிறையச் செய்யச் சொல்லுங்கோ.
Thanks Athira. Sure.
மகள் திவ்யாவுக்கு பாராட்டுக்கள்..!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment