Wednesday, December 23, 2009

வாழை மரம்


வீட்டின் உள் வளர்ந்த வாழை

7 comments:

அண்ணாமலையான் said...

பழம் வருமா?

Unknown said...

ஹாய் வீஜி தொட்டியில் வாழை மரம் வைக்கலாமா?

Vijiskitchencreations said...

இந்த ஊரில் பழம் வராது அண்னாமலையான்.ஏன்னா இங்கு வெயில் இருப்பது 3 மாதம் தான். இதே காலிபோனியாவில் இருந்தால் கண்டிப்பா வரும்.எனக்கும் ஆசை தான் இதை விட பெரிய மரம் இருந்தது. இது பெரிய மரத்தின் குட்டி.

பாயிஜா நலமா? ஆமம் வீட்டில் வைக்கலாம். நல்லாவே வரும். இங்கு கோயில்களில் நல்ல பெரிய தொட்டிகளில் வைத்திருக்கிறார்கள். நல்லா பெரிதா வளார்ந்து நல்ல பெரிய இலைகளாவும் இருக்கு. உண்மயிலேயே இது நல்ல ஐஸ்வரியம்+அழகு. ட்ரை பன்னுங்க. கறிவேப்பிலை. முல்லை,பிச்சி மஞ்சள். புதினா, கொத்தமல்லி, தக்காளி. மிளகாய் எல்லாம். கூட இங்கு எல்லா வீட்டிலும் வைத்திருக்கிறார்கள். நல்லா வளருகிறது. என் தோழி சென்னையில் ப்ளாட்டில் தான் இருக்காள். அவளும் எல்லாமும் தொட்டியில் வைத்து நல்லா வளர்ந்திருக்கு. அடுத்த தடவை படம் அனுப்புகிறேன். அவசியம் தினம் தண்னிரி ஊற்ற வேண்டும்.

Jaleela Kamal said...

விஜி வாழை மரம் ரொம்ப சூப்பரா இருக்கு.

அதுவும் வீட்டினுள் பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கு

Jaleela Kamal said...

உங்கள் வீட்டிலிருந்து வெளியே பார்கக் ரொம்ப நல்ல இருக்கு பா

Vijiskitchencreations said...

ஆமாம் ஜலீ அதுவும் நாங்கள் இருக்கும் நைப்பர்ஹுட் ரொம்ப நன்றாக இருக்கும். கண்ணுக்கு நல்ல கலர்புல் பூக்கள், நல்ல மரங்கள், எங்க வீட்டின் பின்புறம் கோல்ப் ஏரிய, நான் கூடிய விரைவில் அந்த பிக்சர்ஸ் போடுகிறேன். அதை பார்த்து நிங்க உங்க கருத்தை சொல்லுங்க. நிறய்ய குழந்தைக்ள் அக்கம்பக்கம். நல்ல நைப்பர்ஸ்+ எல்லாம் நல்ல பணக்காரர்கள் வசிக்கும் இடம். ஸ்கூல் ரொம்ப நல்லா இருக்கும், படிப்புக்காதான் இங்கு வீடு வாங்கி வந்தோம். நல்ல ஸ்கூல், நல்ல டிச்சிங், அதே மாதிரி நல்ல விலையும் கூட.நன்றி.

athira said...

viji வாழைமரம் நன்றாக இருக்கு. எனக்கு இங்கு வாழைக்கிழங்கு கிடைக்காது கிடைத்தால் நட்டுப்பார்க்கலாம்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும் பெரிய Golf Club இருக்கு விஜி. அதன் பின் மலையில் மான் முயல் எல்லாம் துள்ளி விழையாடும்... சிலவேளை ரோட்டுக்கும் வந்து போவார்கள்.