குருவாயூரில் கோவில் இருந்து கொஞ்ச தூரத்தில் யானைக்காக குருவாயூர் தேவஸம்போர்டை சார்ந்த ஒரு இடம் இருக்கிறது அங்கு 60 யானைகள் இருக்கிறது. அதில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் யானையும் அங்கு இருக்கிறது. எல்லா யானைகளையுன் எங்களால் சுற்றி பார்க்க முடியவில்லை, சின்ன யானை முதல் நல்ல வயதான யானைகளை அங்கு பார்க்கலாம்.
Boldt Castle and Boldt yacht House இங்கு ஆயீரம் தீவுகள் உள்ளது. George C. Boldt என்பவர் தன்னுய்ய மனைவி Louise க்காக கட்டியது.
இந்த தீவு இருக்கும் இடம் கானடாவுக்கும் நியூயார்க்கிற்க்கும் இடையில் இருக்கிறது. ஒவ்வொன்றும் பார்க்க மிக அழகாக இருக்கு. சில கேசில்களில் போய் தங்கலாம், சில பேர் இங்கு திருமணம் செய்துகொள்கிறார்கள். சில கேசிலகள் வாடகைக்கு விடுகிறார்கள். இந்த கேசில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருடைய்ய தன்னுடைய்ய அன்பின் சின்னமாக தன் குடும்பத்திற்க்காகவும், மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும் கட்டபட்டுள்ளது என்று சொல்லபடுகிறது. இந்த கேசில் 3 மாடி + 120 அறைகள் அடங்கியது. நாங்க சுற்றி பார்த்த கொஞ்சம் கேசில்கள் இங்கு பார்க்கலாம்.