Creativity of arts & crafts
மயில்??.என்ன பரிசு தருவீர்கள்?
ம்!! ஒரு 'கிஃப்ட் பாக்' என்று தெரியுது. நீலக் கலர்.. மீன் கொத்தி! ப்ரைஸ் உண்டா!! ;)
This is a white lunch bag upside down... looking form top and is decorated .. Blue bird .. :)) Divyaakutti may know the answer...
eppo result poduveenka!! ;)
விடை சொன்ன எல்லாருக்கும் நன்றி. வானதி கண்டிப்பா பரிசு உண்டு.ஆனால் இது மயில் இல்லை ரொம்ப ஸாரி. தப்பும் இல்லை. வேற 2 பேரும் இதை பார்த்ததும் மயில் போல இருக்கு என்று சொன்னார்கள்.இமா 50% கரெக்டா சொன்னிங்க. கிப்ட் பாக், நீலக்கலர். ஆனால் மின் கொத்தி இல்லை.இலா நிங்களும் 99% கரெக்டா சொன்னிங்க.ப்ளு பறைவை என்பது தான் கரெக்ட்.ஆனால் வெள்ளை லஞ்ச் பாக் கிடையாது. ப்ளு கிப்ட் பாக்.3 பேருமே நல்லா கவனமா தான் சொல்லியிருக்கிங்க. வின்னர் இஸ் இலா.முதற் பரிசு இலா2 ம் பரிசு இமாபங்குபெற்ற வானதிக்கும் பரிசு உண்டு.இதோ பரிசு அன்பான என் குட்டி பென் கையால் உங்களுக்கு குடுத்திருக்கும் பரிசு வாங்க வந்து சமத்தா பெற்று கொள்ளவும். மேலும் மேலும் இதே போல் வந்து பங்கு கொண்டு பரிசுகளை அள்ளி கொள்ளவும்.நன்றி.. நன்றி..
ம்.. இங்கயும் 'குழாய்ப்புட்டு' முறைதானா!! ;) வாழ்த்துக்கள் இலா.நன்றி விஜி. இப்போதான் 'நீல பாக்' தெரியுது. ;)
Post a Comment
6 comments:
மயில்??.என்ன பரிசு தருவீர்கள்?
ம்!! ஒரு 'கிஃப்ட் பாக்' என்று தெரியுது.
நீலக் கலர்.. மீன் கொத்தி!
ப்ரைஸ் உண்டா!! ;)
This is a white lunch bag upside down... looking form top and is decorated .. Blue bird .. :)) Divyaakutti may know the answer...
eppo result poduveenka!! ;)
விடை சொன்ன எல்லாருக்கும் நன்றி.
வானதி கண்டிப்பா பரிசு உண்டு.
ஆனால் இது மயில் இல்லை ரொம்ப ஸாரி. தப்பும் இல்லை. வேற 2 பேரும் இதை பார்த்ததும் மயில் போல இருக்கு என்று சொன்னார்கள்.
இமா 50% கரெக்டா சொன்னிங்க.
கிப்ட் பாக், நீலக்கலர். ஆனால் மின் கொத்தி இல்லை.
இலா நிங்களும் 99% கரெக்டா சொன்னிங்க.ப்ளு பறைவை என்பது தான் கரெக்ட்.ஆனால் வெள்ளை லஞ்ச் பாக் கிடையாது. ப்ளு கிப்ட் பாக்.
3 பேருமே நல்லா கவனமா தான் சொல்லியிருக்கிங்க.
வின்னர் இஸ் இலா.
முதற் பரிசு இலா
2 ம் பரிசு இமா
பங்குபெற்ற வானதிக்கும் பரிசு உண்டு.
இதோ பரிசு அன்பான என் குட்டி பென் கையால் உங்களுக்கு குடுத்திருக்கும் பரிசு
வாங்க வந்து சமத்தா பெற்று கொள்ளவும்.
மேலும் மேலும் இதே போல் வந்து பங்கு கொண்டு பரிசுகளை அள்ளி கொள்ளவும்.
நன்றி.. நன்றி..
ம்.. இங்கயும் 'குழாய்ப்புட்டு' முறைதானா!! ;) வாழ்த்துக்கள் இலா.
நன்றி விஜி. இப்போதான் 'நீல பாக்' தெரியுது. ;)
Post a Comment