
சரியான விடையை தெரிவித்த என் தள தோழிகளுக்கு க்ரியேஷன்ஸ் சார்பில் பரிசளிப்பு.
என் தோழிகள் இலாவுக்கும், இமாவுக்கும், வானதிக்கும் என் அன்பான இந்த தங்க கோப்பையை பரிசளிக்கிறேன்.
சமத்தா வந்து வாங்கிகோங்கோ.மேலும் மேலும் நிறய்ய பரிசுகள் வெல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.
2 comments:
ஹை! அழகா இருக்கே! தாங்க் யூ, தாங்க் யூ.
மூணு பேருக்கு ஒரே ஒரு கப்பா!! போட்டோ எடுத்துட்டு திரும்பக் கொடுக்கணுமா!! அட்லீஸ்ட் என் பேராவது பொறிச்சு இருக்கும்ல!
we all friends. sharing is good.
Post a Comment