Friday, April 2, 2010

ஸ்ப்ரிங் பூக்கள்


இது என் பென் செய்தது.
தேவையானவை
சார்ட் பேப்பர்
பச்சை பெயிண்ட்
டிஷ்யூ பேப்பர் (விரும்பிய கலர்கள்)
க்ளூ
ப்ர்ஷ்
செய்முறை
வெள்ளை சார்ட் பேப்பரில் ப்ளவர் வேஸ் ட்சைன் கட் செய்து ஒட்டவும்.
ட்ராயிங் தெரியவில்லை என்றால்(ட்ரேஸ்)
க்ளு வைத்து வேஸில் டிஸ்யூ துண்டுகளை அங்கங்கே ஒட்டவும்.
பச்சை கலரை பெயிண்டால் ஸ்டம்கள் ஸ்ப்ரிங்கிள் செய்யவும்.
பூக்களை விரும்பிய வடிவத்தில் கட் செய்து ஸ்டம்ஸின் மேல் ஒட்டவும்.
ஒரு மணிநேரம் காயவிடவும்.
குழந்தைகளுக்கு சம்மர் விடுமுறைக்கு செய்ய கற்று கொடுக்கலாம்.

7 comments:

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் உங்கள் பொண்ணுக்கு,
ரொம்ப சூப்பர் விஜி

சாருஸ்ரீராஜ் said...

விஜி உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் . ரொம்ப நல்லா இருக்கு , இந்த லீவ்ல செய்ய சொல்லனும்

Menaga Sathia said...

super!! congrats to ur daughter!!

vanathy said...

Viji, very nice work. Congrats to your girl.

vanathy said...
This comment has been removed by the author.
GEETHA ACHAL said...

Superb...Nice job done...Congrats to your dear daughter

இமா க்றிஸ் said...

lovely. ;)