Monday, April 12, 2010

க்ராஸ்ஸ்டிச்சிங் பூகொத்து(Cross Stich)


இது நான் முதன் முதலில் க்ராஸ் ஸ்டிச்சிங் போட்டு பழகினது.

8 comments:

இமா க்றிஸ் said...

nice ;)

GEETHA ACHAL said...

மிகவும் நன்றாக இருக்கின்றது...

ஜெய்லானி said...

அழகா இருக்கு.:-))

Vijiskitchencreations said...

இமா, கீதா, ஜெய்லானி நன்றி.

ஹைஷ்126 said...

மிகவும் அழகாக இருக்கிறது.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

athira said...

முதலாவதை என்றைக்குமே மறக்கமுடியாது விஜி..

Vijiskitchencreations said...

ஹைஷ் நன்றி. வாங்க வாங்க உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கன்னு பட்டும் போல் இருக்கு. அடிக்கடி வாங்க.

அதிரா கரெக்டா சொன்னிங்க. நன்றி.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு விஜி எல்லாத்துலயும் கலக்கலா நீங்க